இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

4.8.22 Active southwest monsoon conditions prevailing over Ghats and coasts of Kerala and Karnataka. heavy rain possibilities over ghats of tamilnadu | today’s weather overlook and rainfall data

0

4.8.22 அடுத்த 24 மணி நேரம் என்பது கேரள மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு மிகவும் சிறப்பு மிக்க ஒன்றாக அமைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.


தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.....


அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் நாம் தெளிவாக விவாதிக்கலாம்... - https://youtu.be/qhajkxYS9Pk


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

==============

அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 142.2மிமீ


சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 142மிமீ


வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 122மிமீ


வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 121மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 118.7மிமீ


அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 98மிமீ


பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 96மிமீ


லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 95மிமீ


சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 86மிமீ


தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 82மிமீ


சின்கோனா (கோயம்புத்தூர்) 70மிமீ


ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) 66மிமீ


குண்டாறு அணை (தென்காசி) 62மிமீ


கிளென்மோர்கன் (நீலகிரி) 61மிமீ


வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 60மிமீ


ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 59.2மிமீ


பார்வுட் (நீலகிரி) 59மிமீ


ஓசூர் (கிருஷ்ணகிரி) 57.6மிமீ


அரூர் (தர்மபுரி) 57மிமீ


அப்பர் கூடலூர் (நீலகிரி) 51மிமீ


ஜீ பஜார் (நீலகிரி) 49மிமீ


தொழுதூர் (கடலூர்) 48மிமீ


வலங்கைமான் (திருவாரூர்) 47.6மிமீ


லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 46மிமீ


மஞ்சலாறு (தஞ்சாவூர்) 42.6மிமீ


பென்னாகரம் (தர்மபுரி),ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), நல்லூர் (கோயம்புத்தூர்) 42மிமீ


மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 41.5மிமீ


குடவாசல் (திருவாரூர்) 40.2மிமீ


நன்னிலம் (திருவாரூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 40மிமீ


தேக்கடி (தேனி)‌ 39.6மிமீ


போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), பெரியார் (தேனி) 39.2மிமீ


வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 38.4மிமீ


திருமூர்த்தி IB (திருப்பூர்),தேவாலா (நீலகிரி) 38மிமீ


கொடநாடு (நீலகிரி) 35மிமீ


உதகமண்டலம் PTO (நீலகிரி) 33.5மிமீ


மன்னார்குடி (திருவாரூர்),திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 32.2மிமீ


லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), அடவிநயினார் அணை (தென்காசி) 31மிமீ


திருவண்ணாமலை (திருவண்ணாமலை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 29.1மிமீ


நீடாமங்கலம் (திருவாரூர்) 28.6மிமீ


திருப்பத்தூர் (திருப்பத்தூர்),நவமலை (கோயம்புத்தூர்), வேப்பூர் (கடலூர்),காடம்பாறை (கோயம்புத்தூர்) 27மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 26.6மிமீ


வேலூர் (வேலூர்) 25.8மிமீ


தளி (கிருஷ்ணகிரி), இரவங்கலார் அணை (தேனி), போர்த்திமுண்டு (நீலகிரி) 25மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) 24.8மிமீ


அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி) 24மிமீ


திருவாரூர் (திருவாரூர்),திருபூண்டி (நாகப்பட்டினம்) 23.2மிமீ


எறையூர் (பெரம்பலூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 23மிமீ


பேராவூரணி (தஞ்சாவூர்) 22.2மிமீ


வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 22மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), TABACCO-VDR (திண்டுக்கல்), சூளகிரி (கிருஷ்ணகிரி), திருப்பட்டூர் PTO (திருப்பத்தூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 21மிமீ


நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 20.8மிமீ


பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 20.2மிமீ


அமராவதி அணை (திருப்பூர்) 20மிமீ


கங்கவள்ளி (சேலம்), மணக்கடவூ (கோயம்புத்தூர்) 19மிமீ


தென்பறநாடு (திருச்சி), கடனா நதி (தென்காசி) 18மிமீ


சிவலோகம் (கன்னியாகுமரி) 17.8மிமீ


விராலிமலை (புதுக்கோட்டை), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 17மிமீ


போளூர் (திருவண்ணாமலை) 16.8மிமீ


காரைக்கால் (புதுச்சேரி) 16.2மிமீ


கீழ் கோத்தகிரி (நீலகிரி) 16மிமீ


கும்பகோணம் (தஞ்சாவூர்), பாபநாசம் (திருநெல்வேலி), அப்பர் பவானி (நீலகிரி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),பைகாரா (நீலகிரி) 15மிமீ


குடியாத்தம் (வேலூர்) 14.8மிமீ


களியல் (கன்னியாகுமரி) 14.7மிமீ


நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 14.3மிமீ


சுருளக்கோடு (கன்னியாகுமரி) 14.2மிமீ


பாபநாசம் (தஞ்சாவூர்), மடத்துக்குளம் (திருப்பூர்), குழித்துறை (கன்னியாகுமரி) 14மிமீ


லக்கூர் (கடலூர்) 13.2மிமீ


ஒகேனக்கல் (தர்மபுரி), கொடைக்கானல் (திண்டுக்கல்) 13மிமீ


விரிஞ்சிபுரம்_KVK AWS (வேலூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 12.5மிமீ


தேவகோட்டை (சிவகங்கை) 12.4மிமீ


கண்ணிமார் (கன்னியாகுமரி) 12.2மிமீ


கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 12.1மிமீ


கருப்பா நதி (தென்காசி) 12மிமீ


அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 11.7மிமீ


திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 11.6மிமீ


உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 11.3மிமீ


சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி), பார்சன் வாலி (நீலகிரி) 11மிமீ


பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 10.6மிமீ


ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 10.4மிமீ


வி.களத்தூர் (பெரம்பலூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை), இளையான்குடி (சிவகங்கை) 10மிமீ


தொண்டி (இராமநாதபுரம்) 9.9மிமீ


மணப்பாறை (திருச்சி),குண்டேரிபள்ளம் (ஈரோடு), சிவகாசி (விருதுநகர்) 9.2மிமீ


மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 9மிமீ


சீர்காழி (மயிலாடுதுறை) 8.8மிமீ


தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 8.5மிமீ


அன்னவாசல் (புதுக்கோட்டை), தக்கலை (கன்னியாகுமரி) 8.4மிமீ


அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 8.2மிமீ


அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி) 8மிமீ


அம்முண்டி (வேலூர்) 7.8மிமீ


கல்லட்டி (நீலகிரி) 7.3மிமீ


வட்டானம் (இராமநாதபுரம்),மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), காட்பாடி (வேலூர்), உதகமண்டலம் (நீலகிரி) 7.2மிமீ


புது வேட்டக்குடி (பெரம்பலூர்), செங்கோட்டை (தென்காசி), பெரம்பலூர் (பெரம்பலூர்),அவலாஞ்சி (நீலகிரி) 7மிமீ


மயிலாப்பூர் (சென்னை) 6.8மிமீ


அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 6.4மிமீ


ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 6.2மிமீ


மயிலாடுதுறை (மயிலாடுதுறை), SCS MILL அரசூர் (விழுப்புரம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்),பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),மே.மாத்தூர் (கடலூர்), மஞ்சளாறு (தேனி),ராமா நதி (தென்காசி),நடுவட்டம் (நீலகிரி) 6மிமீ


குருங்குழம் (தஞ்சாவூர்) 5.8மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்) 5.4மிமீ


மருங்காபுரி (திருச்சி), போடிநாயக்கனூர் (தேனி) 5.2மிமீ


மனல்மேல்குடி (புதுக்கோட்டை), வத்ராப் (விருதுநகர்),ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி),ஆனைமடுவூ அணை (சேலம்), பெரியகுளம் (தேனி), எம்ரேல்டு (நீலகிரி) 5மிமீ


ஒரத்தநாடு (தஞ்சாவூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 4.8மிமீ


கறம்பக்குடி (சிவகங்கை), விருதுநகர் (விருதுநகர்), திருநெல்வேலி (திருநெல்வேலி) 4.6மிமீ


சேரன்மகாதேவி (திருநெல்வேலி), உத்தமபாளையம் (தேனி) 4.4மிமீ


மதுக்கூர் (தஞ்சாவூர்), குளச்சல் (கன்னியாகுமரி) 4.2மிமீ


திண்டுக்கல் (திண்டுக்கல்) 4.1மிமீ


தஞ்சாவூர் (தஞ்சாவூர்), சோழவரம் (திருவள்ளூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), ஏற்காடு (சேலம்),தென்காசி (தென்காசி), தாளவாடி (ஈரோடு), பாளையங்கோட்டை (திருநெல்வேலி),விரபாண்டி (தேனி), இரணியல் (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), திருவையாறு (தஞ்சாவூர்),கீழச்செருவாய் (கடலூர்), சோத்துப்பாறை (தேனி), கொடுமுடி (ஈரோடு), கேத்தி (நீலகிரி) 4மிமீ


ஆலத்தூர் (சென்னை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), 3.8மிமீ


ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), கடலூர்  IMD (கடலூர்), அம்மாப்பேட்டை (ஈரோடு),வெட்டிகாடு (தஞ்சாவூர்) 3.6மிமீ


அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), நுங்கம்பாக்கம் (சென்னை) 3.5மிமீ


சோழிங்கநல்லூர் (சென்னை),பிளவுக்கல் அணை (விருதுநகர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 3.4மிமீ


கோவில்பட்டி (திருச்சி),முத்துப்பேட்டை (திருவாரூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 3.2மிமீ


கொப்பம்பட்டி (திருச்சி),வேதாரண்யம் (நாகப்பட்டினம்), காரைக்குடி (சிவகங்கை), சிவகிரி (தென்காசி), தர்மபுரி (தர்மபுரி), மூலனூர் (திருப்பூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), கூடலூர் (தேனி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), விழுப்புரம் (விழுப்புரம்), கோத்தகிரி (நீலகிரி) 3மிமீ


திருவாடானை (இராமநாதபுரம்),தண்டையார்பேட்டை (சென்னை) 2.8மிமீ


திருக்குவளை (நாகப்பட்டினம்),பரூர் (கிருஷ்ணகிரி), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 2.4மிமீ


காரியாபட்டி (விருதுநகர்) 2.3மிமீ


மேல் ஆலத்தூர் (வேலூர்), வைகை அணை (தேனி), அரண்மனைபுதூர் (தேனி) 2.2மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 2.1மிமீ


ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), அகரம் சிகூர் (பெரம்பலூர்), அம்பத்தூர் (சென்னை), நத்தம் (திண்டுக்கல்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), பழனி (திண்டுக்கல்), அரியலூர் (அரியலூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), அவிநாசி (திருப்பூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), தரமணி ARG (சென்னை),பண்ருட்டி (கடலூர்), திருச்சுழி (விருதுநகர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),வீரகன்னூர் (சேலம்),தளுத்தலை (பெரம்பலூர்), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), செந்துறை (அரியலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), எண்ணூர் AWS (சென்னை), குன்னூர் (நீலகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 2மிமீ


மயிலாடி (கன்னியாகுமரி), ஆண்டிபட்டி (தேனி) 1.8மிமீ


கல்லணை (தஞ்சாவூர்) 1.6மிமீ


செங்கம் (திருவண்ணாமலை),நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 1.2மிமீ


பொன்னியார் அணை (திருச்சி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),இலுப்பூர் (புதுக்கோட்டை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக