2.8.22 நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்ததை போலவே தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவினுடைய மேற்கு மாநிலங்களில் அதன் தீவிரத்தை மீண்டும் வெளிப்படுத்தத் தொடங்கியது. அடுத்த ஐந்தாறு நாட்களுக்கு தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து காணப்படும். கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வாய்ப்புகள் மிக மிக அதிகம் அதேபோல தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளிலும் ஆங்காங்கே மிகத் தரமான தென்மேற்கு பருவமழை அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவாகலாம்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக வட மாவட்டங்களில் மழை வாய்ப்புகள் உண்டு.உட் பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் வடமேற்கு உள் மாவட்டங்களிலும் மழை உண்டு.
அடுத்து வரக்கூடிய நாட்களில் சுழற்சியானது கடல் பகுதிகளை கடந்து இந்தியாவின் மத்திய நிலப்பகுதிகளில் பயணிக்க இருக்கிறது ஆகையினால் பருவக்காற்றின் உடைய விரியும் அடுத்த 7 முதல் 10 நாட்களுக்கு தொடரும்.
இன்றைய விரிவான வானிலை அறிக்கை மற்றும் அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய இருக்கும் நிகழ்வுகள் தொடர்பான விஷயங்களை நான் பிற்பகல் நேர குரல் பதிவில் மிக தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 131மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 128.2மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 126மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 120மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 116மிமீ
வாலாஜா (இராணிப்பேட்டை) 115மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்),லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 110மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 109மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 108மிமீ
கலவை(இராணிப்பேட்டை) 102.2மிமீ
அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 101மிமீ
விரிஞ்சிபுரம்_KVK AWS (வேலூர்) 96.5மிமீ
லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 96மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 93.2மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 89மிமீ
புவனகிரி (கடலூர்) 84மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 80.6மிமீ
VCS MILL அம்முண்டி (வேலூர்) 75.4மிமீ
தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி) 74மிமீ
களியல் (கன்னியாகுமரி) 71.4மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 71மிமீ
பொன்னை அணை (வேலூர்) 62.4மிமீ
சேலம் (சேலம்) 61.8மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி) 61மிமீ
திருமானூர் (அரியலூர்) 60.8மிமீ
சிற்றாறு -I (கன்னியாகுமரி) 60.6மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 60.2மிமீ
தளி (கிருஷ்ணகிரி) 60மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 59.4மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 58.8மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி) 58மிமீ
ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்) 57மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 55மிமீ
கூடலூர் (தேனி) 53.4மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 53மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 52.4மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 51.4மிமீ
கீழப்பழூவூர் (அரியலூர்) 50.8மிமீ
அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 50மிமீ
குடியாத்தம் (வேலூர்) 49.8மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 49மிமீ
பெரியார் (தேனி) 48.6மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 47மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 46.3மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 45மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 44.6மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 43மிமீ
தேக்கடி (தேனி) 42.2மிமீ
பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி), சத்தியமங்கலம் (ஈரோடு) 42மிமீ
பார்வுட் (நீலகிரி) 41மிமீ
தர்மபுரி (தர்மபுரி) 40மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 39மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 38.6மிமீ
பையூர்_AMFU ARG (தர்மபுரி) 38.5மிமீ
அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 38மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 37.4மிமீ
வேலூர் (வேலூர்) 37.2மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்),காடம்பாறை (கோயம்புத்தூர்) 37மிமீ
புள்ளம்பாடி (திருச்சி),மயிலாடி (கன்னியாகுமரி), 36.6மிமீ
கல்லக்குடி (திருச்சி) 36.4மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 35.2மிமீ
இரவங்கலார் அணை (தேனி),காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), கல்லட்டி (நீலகிரி) 35மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 34.6மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 33.6மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 32.6மிமீ
பெரியகுளம் (தேனி),தேவாலா (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 32மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 31.8மிமீ
திருத்தணி PTO (திருவள்ளூர்),கிளென்மோர்கன் (நீலகிரி) 30மிமீ
சமயபுரம் (திருச்சி) 27.4மிமீ
திருப்பட்டூர் PTO (திருப்பத்தூர்),நவமலை (கோயம்புத்தூர்),நடுவட்டம் (நீலகிரி) 27மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 26.8மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 26.2மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்), நாங்குநேரி (திருநெல்வேலி), எடப்பாடி (சேலம்),சேரங்கோடு (நீலகிரி) 26மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 25.8மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்), கலசபாக்கம் (திருவண்ணாமலை) 25மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), வந்தவாசி (திருவண்ணாமலை) 24.2மிமீ
சிருகமணி_KVK ARG (திருச்சி), பென்னாகரம் (தர்மபுரி),ஆலங்காயம் (திருப்பத்தூர்),சங்கரிதுர்க் (சேலம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 24மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 23.6மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), சூளகிரி (கிருஷ்ணகிரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 23மிமீ
மணப்பாறை (திருச்சி),ஆம்பூர் (திருப்பத்தூர்) 22.6மிமீ
மருங்காபுரி (திருச்சி), குளச்சல் (கன்னியாகுமரி) 22.4மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 22.3மிமீ
DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி) 22மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்),கொத்தவச்சேரி (கடலூர்),சென்னிமலை (ஈரோடு), வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 21மிமீ
புலிவலம் (திருச்சி),அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), தாளவாடி (ஈரோடு), கரூர் (கரூர்),செருமுல்லி (நீலகிரி) 20மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 19.2மிமீ
தூத்துக்குடி (தூத்துக்குடி),காரியாக்கோவில் அணை (சேலம்), மஞ்சளாறு அணை (தேனி), அரியலூர் (அரியலூர்) 19மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 18.5மிமீ
வத்ராப் (விருதுநகர்) 18.2மிமீ
செஞ்சி (விழுப்புரம்), நல்லூர் (கோயம்புத்தூர்) 18மிமீ
மாயனூர் (கரூர்), கொடநாடு (நீலகிரி) 17மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 16.4மிமீ
பழவிடுதி (கரூர்) 16.2மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 16மிமீ
சூரங்குடி (தூத்துக்குடி),DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), ஓமலூர் (சேலம்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்),பைகாரா (நீலகிரி) 15மிமீ
உத்தமபாளையம் (தேனி) 14.4மிமீ
TCS MILL கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்),தளுத்தலை (பெரம்பலூர்),முக்கூதீதி அணை (நீலகிரி) 14மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 13.2மிமீ
கடல்குடி (தூத்துக்குடி), பெரம்பலூர் (பெரம்பலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்),கேத்தி (நீலகிரி),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), கோத்தகிரி (நீலகிரி) 13மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 12.8மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 12.5மிமீ
காட்பாடி (வேலூர்) 12.6மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 12.5மிமீ
சத்திராப்பட்டி (திண்டுக்கல்) 12.4மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 12.2மிமீ
BASL மனம்பூண்டி (விழுப்புரம்),மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்) 12மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 11.6மிமீ
கல்லணை (தஞ்சாவூர்),திருச்சுழி (விருதுநகர்), வரட்டுபள்ளம் (ஈரோடு) 11.2மிமீ
விரகனூர் (மதுரை), காங்கேயம் (திருப்பூர்), எம்ரேல்டு (நீலகிரி) 11மிமீ
கடலாடி (இராமநாதபுரம்),பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 10.2மிமீ
தாத்தயங்கார்பேட்டை (திருச்சி),பாளையங்கோட்டை (திருநெல்வேலி),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),திண்டிவனம் (விழுப்புரம்), தம்மம்பட்டி (சேலம்),கடவூர் (கரூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 10மிமீ
தேவிமங்கலம் (திருச்சி) 9.2மிமீ
சிறுக்குடி (திருச்சி),சிவகிரி (தென்காசி),கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), மொடக்குறிச்சி (ஈரோடு), சிதம்பரம் (கடலூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), மோகனூர் (நாமக்கல்), திருத்தணி (திருவள்ளூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 9மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 8.6மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 8.4மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 8.2மிமீ
லால்குடி (திருச்சி),செங்கோட்டை (தென்காசி), நாமக்கல் (நாமக்கல்), தென்காசி (தென்காசி), நம்பியூர் (ஈரோடு), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), ஆயக்குடி (தென்காசி),கெத்தை அணை (நீலகிரி) 8மிமீ
அன்னபாளையம் (கரூர்) 7.2மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), முசிறி (திருச்சி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி),ஆர்கேபேட் (திருவள்ளூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),வானமாதேவி(கடலூர்), குமாரபாளையம் (நாமக்கல்), மறநடஹள்ளி IB (தர்மபுரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்),சாத்தையாறு (மதுரை), அப்பர் பவானி (நீலகிரி) 7மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி),குருங்குழம் (தஞ்சாவூர்) 6.8மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்),TNAU CRIஏதாபூர் (சேலம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), ராதாபுரம் (திருநெல்வேலி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பெருந்துறை (ஈரோடு), நெகமம் (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 6மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 5.4மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 5.2மிமீ
DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), பரமத்தி வேலூர் (நாமக்கல்), வல்லம் (தஞ்சாவூர்), அரவக்குறிச்சி (கரூர்),குடிதாங்கி (கடலூர்), பாபநாசம் (திருநெல்வேலி),அடார் எஸ்டேட் (நீலகிரி) 5மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 4.7மிமீ
பொன்னியார் அணை (திருச்சி), கவுந்தப்பாடி (ஈரோடு), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), பரமத்தி (கரூர்) 4.6மிமீ
மயிலம்பட்டி (கரூர்) 4.5மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு),திருநெல்வேலி (திருநெல்வேலி) 4.4மிமீ
ஆண்டிபட்டி (மதுரை), ஏற்காடு (சேலம்) 4.2மிமீ
துறையூர் (திருச்சி),அரக்கோணம் (இராணிப்பேட்டை), சோத்துப்பாறை (தேனி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்),வீரகனூர் (சேலம்), வைகை அணை (தேனி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),விரபாண்டி (தேனி),எறையூர் (பெரம்பலூர்) 4மிமீ
ஈரோடு (ஈரோடு), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), பல்லடம் (திருப்பூர்),ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்), அன்னூர் (கோயம்புத்தூர்) 2.4மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு), பவானிசாகர் அணை (ஈரோடு) 2.2மிமீ
GOLDEN ROCK -பொன்மலை(திருச்சி),DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), நத்தம் (திண்டுக்கல்),துவாக்குடி (திருச்சி), புதுச்சத்திரம் (நாமக்கல்), திருவையாறு (தஞ்சாவூர்), குளித்தலை (கரூர்), சாத்தூர் (விருதுநகர்),எருமைப்பட்டி (நாமக்கல்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை),அவலாஞ்சி (நீலகிரி) 2மிமீ
பவானி (ஈரோடு),அரண்மனைபுதூர் (தேனி) 1.4மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி), விருத்தாசலம் (கடலூர்),ஶ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி) 1.2மிமீ
திருச்சி TOWN (திருச்சி) 1.1மிமீ
தென்பறநாடு (திருச்சி), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்),ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),கிண்ணகோரை (நீலகிரி), குன்னூர் (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏