இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 நவம்பர், 2021

Today's weather report | last 24 hours rainfall data

0

25.11.21 நேரம் பிற்பகல் 3:10 மணி சுழற்சியானது தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே நிலைக்கொண்டு உள்ளது.

நான் இன்னும் சற்று நேரத்தில் #சென்னை யில் இருந்து #காரைக்கால் வரையில் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.ஆகையால் இடையே இடையே நிகழ்நேர தகவல்களை பதிவு செய்ய இயலாது.

👉அடுத்த 24 மணி நேரத்திலும் கடலோர மாவட்டங்களில் தரமான மழை உண்டு.

விரிவான அறிக்கயை குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள் - https://youtu.be/243NdCjcjrc

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
தமிழகத்தில் கடந்த (25\11/2021)  24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-

இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 76.2மிமீ

திருபூண்டி (நாகப்பட்டினம்) 55.4மிமீ

திருக்குவாலை (நாகப்பட்டினம்) 52.8மிமீ

பண்ருட்டி (கடலூர்) 41மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 38.6மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 35.4மிமீ

கோடியக்கரை (நாகப்பட்டினம்) 33.8மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 30.5மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்) 29.2மிமீ

பள்ளிக்கரணை (சென்னை) 29.1மிமீ

வானமாதேவி (கடலூர்) 26.6மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு) 26.5மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 25.4மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 23.9மிமீ

சிதம்பரம் (கடலூர்) 23.4மிமீ

மன்னார்குடி (திருவாரூர்) 22.8மிமீ

வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 22.6மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 22.5மிமீ

அரியலூர் (அரியலூர்) 22.4மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்), மனல்மேடு (மயிலாடுதுறை) 22மிமீ

கொத்தவச்சேரி (கடலூர்),ஜெயங்கொண்டம் (அரியலூர்), குடிதாங்கி (கடலூர்) 20மிமீ

குறிஞ்சிப்பாடி (கடலூர்) 19.5மிமீ

தரமணி ARG (சென்னை) 19மிமீ

கீழ் அணை (தஞ்சாவூர்) 18.6மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 18மிமீ

இராமநாதபுரம் (இராமநாதபுரம்), கடலூர் IMD (கடலூர்) 17.6மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பேராவூரணி (தஞ்சாவூர்) 17.2மிமீ

சிவகங்கை (சிவகங்கை) 16.6மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 16.4மிமீ

தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 15மிமீ

அண்ணாமலை நகர் (கடலூர்) 13.6மிமீ

ஆயங்குடி (புதுக்கோட்டை), பரங்கிப்பேட்டை (கடலூர்) 13.2மிமீ

ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 12.2மிமீ

தரங்கம்பாடி (மயிலாடுதுறை),மேமாத்தூர் (கடலூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை),வடகுத்து (கடலூர்) 12மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 11.6மிமீ

மண்டபம் (இராமநாதபுரம்), மீனம்பாக்கம் (சென்னை) 11மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 10.8மிமீ

நகுடி (புதுக்கோட்டை) 10.4மிமீ

குப்பநத்தம் (கடலூர்) 10மிமீ

முத்துப்பேட்டை (திருவாரூர்), நுங்கம்பாக்கம் (சென்னை) 9.8மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 9.6மிமீ

சீர்காழி (மயிலாடுதுறை) 9.2மிமீ

புவனகிரி (கடலூர்) 9மிமீ

தொண்டி (இராமநாதபுரம்) 8.8மிமீ

நந்தனம் ARG (சென்னை) 8.5மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்), திருவாடானை (இராமநாதபுரம்), விருத்தாசலம் (கடலூர்) 8.4மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 7.6மிமீ

கீழ்பழூர் (அரியலூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 7.5மிமீ

SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி) 7.4மிமீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), புதுச்சேரி (புதுச்சேரி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 7.2மிமீ

வல்லம் (தஞ்சாவூர்),சூரங்குடி (தூத்துக்குடி), லால்பேட்டை (கடலூர்) 7மிமீ

தேவகோட்டை (சிவகங்கை) 6.8மிமீ

வெட்டிகாடு (தஞ்சாவூர்) 6.4மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்), இரணியல் (கன்னியாகுமரி) 6.2மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்) 6மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை) 5.6மிமீ

ஆர்எஸ்மங்கலம் (இராமநாதபுரம்) 5.5மிமீ

காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 5.4மிமீ

பாலமோர்குளம் (இராமநாதபுரம்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), துறையூர் (திருச்சி), இளையான்குடி (சிவகங்கை) 5மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), புதுச்சேரி (புதுச்சேரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), கும்பகோணம் (தஞ்சாவூர்) 4.8மிமீ

காரைக்குடி (சிவகங்கை) 4.6மிமீ

சேத்தியாத்தோப்பு (கடலூர்) 4.4மிமீப

அரிமழம் (புதுக்கோட்டை), SCS MILL அரசூர் (கள்ளக்குறிச்சி) 4.2மிமீ

தாம்பரம் (செங்கல்பட்டு) 4.1மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்),குருங்குளம் (தஞ்சாவூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), குளச்சல் (கன்னியாகுமரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 4மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்) 3.9மிமீ

வாழிநோக்கம் (இராமநாதபுரம்), சாத்தான்குளம் (தூத்துக்குடி) 3.8மிமீ

மானாமதுரை (சிவகங்கை) 3.5மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்), கடலாடி (இராமநாதபுரம்),கண்ணிமார் (கன்னியாகுமரி) 3.2மிமீ

செந்துறை (அரியலூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி),பாடலூர் (பெரம்பலூர்),தேவிமங்கலம் (திருச்சி),பெருங்களூர் (புதுக்கோட்டை),கீழ்ரசடி (தூத்துக்குடி),சிறுக்குடி (திருச்சி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 3மிமீ

குடவாசல் (திருவாரூர்), கமுதி (இராமநாதபுரம்) 2.8மிமீ

திருபுவனம் (சிவகங்கை), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 2.4மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.2மிமீ

மயிலாடுதுறை (மயிலாடுதுறை), கடல்குடி (தூத்துக்குடி), திருமானூர் (அரியலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), தக்கலை (கன்னியாகுமரி), வைப்பார் (தூத்துக்குடி), கல்லக்குடி (திருச்சி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சேந்தமங்கலம் (நாமக்கல்), புத்தன் அணை (கன்னியாகுமரி),எழிலகம் (சென்னை),புள்ளம்பாடி (திருச்சி), சோழிங்கநல்லூர் (சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு), திருமயம் (புதுக்கோட்டை), குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி) 2மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கொட்டாரம் (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்), சிவலோகம் (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 1.6மிமீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 1.5மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 1.3மிமீ

அன்னவாசல் (புதுக்கோட்டை),மைலாடி (கன்னியாகுமரி) 1.2மிமீ

திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), நாங்குநேரி (திருநெல்வேலி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (கள்ளக்குறிச்சி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),இடையாபட்டி (மதுரை), எண்ணூர் AWS (சென்னை), திருப்பத்தூர் (சிவகங்கை), தட்டயங்பேட்டை (திருச்சி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), திருச்சுழி (விருதுநகர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),அதானக்கோட்டை (புதுக்கோட்டை), RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), குழித்துறை (கன்னியாகுமரி), நாமக்கல் (நாமக்கல்), திருமங்கலம் (மதுரை),வலங்கைமான் (திருவாரூர்),புலிபட்டி (மதுரை),குடுமியான்மலை (புதுக்கோட்டை),களியல் (கன்னியாகுமரி), வானூர் (விழுப்புரம்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி  வழங்கியவர் கிருஷ்ணகுமார்

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக