24.11.21 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
👉தற்சமயம் அந்த சுழற்சியானது இலங்கைக்கு தென் தென் கிழக்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ளது.
👉அது வட மேற்கு திசை நகர்வை அடுத்து வரக்கூடிய நாட்களில் எடுக்கும் பொழுது #புதுச்சேரி , #கடலூர் மாவட்டங்களிலும் 25.11.21 ஆகிய நாளை முதல் மழை அதிகரிக்க தொடங்கலாம் இன்று நள்ளிரவு , அதிகாலை நேரங்களில் கூட #புதுச்சேரி , #கடலூர் மாவட்டங்களின் சில இடங்களில் மழை பதிவாகலாம்.
👉26.11.2021 ஆகிய நாளை மறுநாள் முதல் #சென்னை மாநகரிலும் மழை பதிவாக தொடங்கலாம்.
அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
தமிழகத்தில் கடந்த (24\11/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-
ராமநாதபுரம் ARG (இராமநாதபுரம்) 131மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 129.2மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி) 57மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 54.2மிமீ
கூடலூர் (தேனி) 51.2மிமீ
விரபாண்டி (தேனி) 47மிமீ
ஆயக்குடி (தென்காசி) 46மிமீ
கடலாடி (இராமநாதபுரம்) 45.8மிமீ
சூரங்குடி (தூத்துக்குடி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 45மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 40.6மிமீ
தேக்கடி (தேனி) 35.8மிமீ
பாலமோர்குளம் (இராமநாதபுரம்) 35.5மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்),வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 35.2மிமீ
மாயனூர் (கரூர்) 34மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்) 33.6மிமீ
முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 33.2மிமீ
இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 32.4மிமீ
பாம்பன் (இராமநாதபுரம்) 31.8மிமீ
கொடுமுடி (ஈரோடு) 30.4மிமீ
சிவகாசி (விருதுநகர்) 29மிமீ
கடம்பூர் (தூத்துக்குடி), கழுகுமலை (தூத்துக்குடி) 28மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி) 27மிமீ
ஆர்எஸ்மங்கலம் (இராமநாதபுரம்) 26.8மிமீ
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 26மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்) 25மிமீ
அமராவதி அணை (திருப்பூர்) 24மிமீ
திருச்செந்தூர் ARG (தூத்துக்குடி) 23மிமீ
மணியாச்சி (தூத்துக்குடி),பொன்னியார் அணை (திருச்சி), வைப்பார் (தூத்துக்குடி) 22மிமீ
சென்னிமலை (ஈரோடு) 21மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி) 20மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 19.6மிமீ
பெரியார் (தேனி) 19.4மிமீ
நகுடி (புதுக்கோட்டை), கோடியக்கரை (நாகப்பட்டினம்) 19.2மிமீ
காரைக்குடி (சிவகங்கை), சோத்துப்பாறை அணை (தேனி), கிருஷ்ணராயபுரம் (கரூர்),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 19மிமீ
உத்தமபாளையம் (தேனி) 18.2மிமீ
ஆண்டிப்பட்டி (தேனி) 17.6மிமீ
தூத்துக்குடி Port AWS (தூத்துக்குடி) 17.5மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்), கொடிவேரி அணை (ஈரோடு) 17.2மிமீ
தேவாலா (நீலகிரி) 17மிமீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி), கீரனூர் (புதுக்கோட்டை),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),கிடேய் (நீலகிரி), பெரியகுளம் PTO (தேனி) 16மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 15.4மிமீ
ஆயங்குடி (புதுக்கோட்டை) 15.2மிமீ
தாராபுரம் (திருப்பூர்) 15.1மிமீ
வேடநத்தம் (தூத்துக்குடி), குண்டடம் (திருப்பூர்), கயத்தாறு ARG (தூத்துக்குடி) 15மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 14.6மிமீ
தென்காசி (தென்காசி) 14.4மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 14.2மிமீ
கடல்குடி (தூத்துக்குடி), குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி) 14மிமீ
தூத்துக்குடி (தூத்துக்குடி), சாத்தான்குளம் (தூத்துக்குடி) 13.4மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 13.2மிமீ
கயத்தாறு (தூத்துக்குடி),சின்கோனா (கோயம்புத்தூர்) 13மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்) 12.8மிமீ
திருச்சி TOWN (திருச்சி), இளையான்குடி (சிவகங்கை),உடையாளிபட்டி (புதுக்கோட்டை), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 12மிமீ
எட்டயபுரம்(தூத்துக்குடி), தேவகோட்டை (சிவகங்கை) 11.4மிமீ
செங்கோட்டை (தென்காசி),சேரங்கோடு (நீலகிரி) 11மிமீ
வத்ராப் (விருதுநகர்),க.பரமத்தி (கரூர்) 10.6மிமீ
ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), கொடைக்கானல் (திண்டுக்கல்) 10.5மிமீ
கடவூர் (கரூர்) 10.4மிமீ
திருமயம் (புதுக்கோட்டை), சோழவந்தான் (மதுரை) 10.3மிமீ
பழவிடுதி (கரூர்) 10.2மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி),மைலம்பட்டி (கரூர்), பரமத்திவேலூர் (நாமக்கல்), நாங்குநேரி (திருநெல்வேலி), பெரியகுளம் (தேனி),கிண்ணகோரை (நீலகிரி) 10மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 9.6மிமீ
அரண்மனைபுதூர் (தேனி) 9.4மிமீ
சாத்தூர் (விருதுநகர்), கீழ்நிலை (புதுக்கோட்டை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 9.2மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்) 9மிமீ
அரிமழம் (புதுக்கோட்டை), மடத்துக்குளம் (திருப்பூர்) 8மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 7.6மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 7.4மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 7.3மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), ஆண்டிப்பட்டி (மதுரை),பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), உசிலம்பட்டி (மதுரை), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 7.2மிமீ
கீழ்ரசடி (தூத்துக்குடி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),தனியாமங்கலம் (மதுரை), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 7மிமீ
பேரையூர் (மதுரை) 6.9மிமீ
மணப்பாறை (திருச்சி), குடவாசல் (திருவாரூர்) 6.2மிமீ
கமுதி (இராமநாதபுரம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கோவில்பட்டி (தூத்துக்குடி), மூலனூர் (திருப்பூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 6மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 5.4மிமீ
கோவில்பட்டி (திருச்சி), திருமூர்த்தி IB (திருப்பூர்) 5.2மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்), வாடிப்பட்டி (மதுரை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மேலூர் (மதுரை), மஞ்சளாறு அணை (தேனி), பேராவூரணி (தஞ்சாவூர்),சாத்தையாறு அணை (மதுரை), ஒட்டபிடராம் (தூத்துக்குடி) 5மிமீ
திருநெல்வேலி (திருநெல்வேலி) 4.6மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 4.5மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்), திருமங்கலம் (மதுரை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 4.2மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை),பெருங்களூர் (புதுக்கோட்டை), அரவக்குறிச்சி (கரூர்),வெட்டிகாடு (தஞ்சாவூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 4மிமீ
காரியாபட்டி (விருதுநகர்), வைகை அணை (தேனி), நந்தியார் தலைப்பு (திருச்சி) 3.8மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 3.6மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்), காங்கேயம் (திருப்பூர்) 3.4மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 3.2மிமீ
திருச்சுழி (விருதுநகர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), மானாமதுரை (சிவகங்கை),செருமுல்லி (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு), ஜெயங்கொண்டம் (அரியலூர்), மேட்டுப்பட்டி (மதுரை), தோகைமலை (கரூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ
திருபுவனம் (சிவகங்கை), மதுரை வடக்கு (மதுரை) 2.8மிமீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை) 2.6மிமீ
நத்தம் (திண்டுக்கல்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 2.5மிமீ
சமயபுரம் (திருச்சி), குடவாசல் (திருவாரூர்),பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 2.2மிமீ
ராதாபுரம் (திருநெல்வேலி),அதானக்கோட்டை (புதுக்கோட்டை), ராசிபுரம் (நாமக்கல்),மீமிசல் (புதுக்கோட்டை), பழனி (திண்டுக்கல்), லால்குடி (திருச்சி), மொடக்குறிச்சி (ஈரோடு), பல்லடம் (திருப்பூர்), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்),வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 2மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை), திருவாரூர் (திருவாரூர்) 1.6மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), உதகமண்டலம் aws (நீலகிரி) 1.4மிமீ
கல்லக்குடி (திருச்சி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 1.2மிமீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை), சேலம் (சேலம்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), அப்பர் பவானி (நீலகிரி),வி.களத்தூர் (பெரம்பலூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU (கோயம்புத்தூர்), திருவையாறு (தஞ்சாவூர்), குளித்தலை (கரூர்),பார்வுட் (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), குன்னூர் (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்