30.11.21 தற்சமயம் அரபிக்கடல் பகுதிகளில் சுழற்சி நிலவி வருகிறது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது 1.12.21 ஆகிய நாளை அது கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் தீவிரமடைய வாய்ப்புகள் உண்டு.
👉அதேபோல தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது அடுத்த 24 மணி நேரத்தில் அது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளை அடையும்.அது மென்மேலும் தீவிரமாடைய அதிக வாய்ப்புகள் உள்ளது மத்திய வங்கக்கடல் பகுதிகளிலயே அல்லது தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலயே அது தீவிரமடைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது அதற்கு அடுத்த படிநிலையை அடையும் பட்சத்தில் அது வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை விட்டு விலகி செல்லும்.
👉வங்கக்கடல் சுழற்சியை பொறுத்தவரையில் அது வலுவடையாமல் வலுக்குறைந்த சுழற்சியாகவே நகர்ந்தால் கீழடுக்கின் காற்றால் அவை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையலாம் அதற்கான வாய்ப்புகள் குறைவே அது தீவிரமடையும் பொழுது மேல் / மத்திய அடுக்கில் நிலவும் சூழல்களே அவைகளின் நகர்வுகளை தீர்மானம் செய்யும்.
👉சுழற்சி விலகி செல்லும் பட்சத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும்.பகல் நேரங்களில் வெப்பநிலையும் அதிகரிக்கும்.
இன்றைய அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
தமிழகத்தில் கடந்த (30\11/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-
விரபாண்டி (தேனி) 119மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 95.2மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி) 91மிமீ
காயல்பட்டினம் (தூத்துக்குடி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 90மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 84மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்) 83.9மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 83மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்) 77.8மிமீ
ஆயக்குடி (தென்காசி) 76மிமீ
அருப்புக்கோட்டை ARG (விருதுநகர்) 73.5மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 72.4மிமீ
தனியாமங்கலம் (மதுரை) 68.9மிமீ
சிவகாசி (விருதுநகர்) 65மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 64.8மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 64.5மிமீ
வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 64.2மிமீ
உத்தமபாளையம் (தேனி) 63.6மிமீ
ஆர்எஸ்மங்கலம் (இராமநாதபுரம்) 63.3மிமீ
இடையாபட்டி (மதுரை), சோழவரம் (திருவள்ளூர்) 62மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 61மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு) 60மிமீ
கயத்தாறு (தூத்துக்குடி), வத்ராப் (விருதுநகர்) 59மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 58மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்) 57.4மிமீ
கூடலூர் (தேனி) 56.5மிமீ
தென்காசி (தென்காசி) 56.4மிமீ
திரூர் ARG (திருவள்ளூர்) 55.5மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 55.4மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 55.2மிமீ
விரகன்னூர் (மதுரை) 54.8மிமீ
பேரையூர் (மதுரை) 53.6மிமீ
நாங்குநேரி (திருநெல்வேலி), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), விருதுநகர் (விருதுநகர்) 53மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 52.8மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 52.6மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 52மிமீ
காட்டுபாக்கம் (காஞ்சிபுரம்) 51.5மிமீ
BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 51மிமீ
வைப்பார் (தூத்துக்குடி), BASL மூகையூர் (விழுப்புரம்) 50மிமீ
கடலாடி (இராமநாதபுரம்) 49.4மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), செய்யாறு (திருவண்ணாமலை) 49மிமீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி) 48மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 47.2மிமீ
மேலூர் (மதுரை) 47மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 46.2மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்) 45மிமீ
செங்கோட்டை (தென்காசி) 44மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 42.6மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 42.4மிமீ
தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி) 41.5மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 40.8மிமீ
சிவகிரி (தென்காசி),குப்பனாம்பட்டி (மதுரை), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), சோழவந்தான் (மதுரை), திருவள்ளூர் (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை) 40மிமீ
அரண்மனைபுதூர் (தேனி) 39.4மிமீ
திருச்சுழி (விருதுநகர்), செம்பரம்பாக்கம் (செங்கல்பட்டு), விழுப்புரம் (விழுப்புரம்), இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 39மிமீ
சாத்தூர் (விருதுநகர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), இளையான்குடி (சிவகங்கை) 38மிமீ
மானாமதுரை (சிவகங்கை), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 37மிமீ
ஒட்டபிடராம் (தூத்துக்குடி), செங்குன்றம் (திருவள்ளூர்), செய்யூர் (செங்கல்பட்டு), விளாத்திகுளம் (தூத்துக்குடி) 36மிமீ
RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 35மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 34.4மிமீ
கள்ளந்திரி (மதுரை) 34.2மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்), BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி),பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 34மிமீ
RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 33மிமீ
திருமங்கலம் (மதுரை) 32.6மிமீ
போடிநாயக்கனூர் (தேனி), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 32.4மிமீ
கேளம்பாக்கம் (சென்னை) 32.2மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்), குன்னூர் (நீலகிரி), சிவகங்கை (சிவகங்கை) 32மிமீ
தள்ளாகுளம் (மதுரை) 31.5மிமீ
ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), வானூர் (விழுப்புரம்),பிளவுக்கல் அணை (விருதுநகர்) 31மிமீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 30.6மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 30.5மிமீ
கடல்குடி (தூத்துக்குடி), ராதாபுரம் (திருநெல்வேலி), பெரியகுளம் (தேனி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), திண்டிவனம் (விழுப்புரம்) 30மிமீ
தேக்கடி (தேனி) 29.4மிமீ
கடம்பூர் (தூத்துக்குடி), DSCL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குன்னூர் PTO (நீலகிரி) 29மிமீ
புலிபட்டி (மதுரை) 28.2மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 28.1மிமீ
RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), வந்தவாசி (திருவண்ணாமலை) 28மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 27.9மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), கொடைக்கானல் (திண்டுக்கல்) 27.6மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 27.2மிமீ
அம்பத்தூர் (சென்னை), கோத்தகிரி (நீலகிரி) 27மிமீ
சூரங்குடி (தூத்துக்குடி), வாடிப்பட்டி (மதுரை), சங்கரன்கோவில் (தென்காசி), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி),லக்கூர் (கடலூர்), புவனகிரி (கடலூர்), DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி) 26மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 25.6மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 25.4மிமீ
ஆண்டிப்பட்டி (தேனி), உதகமண்டலம் aws (நீலகிரி) 25.2மிமீ
வைகை அணை (தேனி),வேங்கூர் (கள்ளக்குறிச்சி), மேட்டுப்பட்டி (மதுரை),கொத்தவச்சேரி (கடலூர்), எம்ரேல்டு (நீலகிரி), RSCL-2 கேதர் (விழுப்புரம்) 25மிமீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை) 24.2மிமீ
DSCL கீழபாடி (கள்ளக்குறிச்சி),கெத்தி (நீலகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), செஞ்சி (விழுப்புரம்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி) 24மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 23.8மிமீ
திருநெல்வேலி (திருநெல்வேலி), பேராவூரணி (தஞ்சாவூர்) 23.6மிமீ
தூத்துக்குடி (தூத்துக்குடி),தீரதண்டாதனம் (இராமநாதபுரம்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 23.2மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பூந்தமல்லி (திருவள்ளூர்) 23மிமீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி),அவலாஞ்சி (நீலகிரி), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 22மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 21.8மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 21.6மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 21.4மிமீ
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்),ஆவடி (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), பள்ளிக்கரணை (சென்னை) 21மிமீ
ஆலத்தூர் (சென்னை) 20.5மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 20.4மிமீ
பெரம்பூர் (சென்னை) 20.1மிமீ
DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி),வானமாதேவி (கடலூர்),விரிஞ்சிபுரம் (வேலூர்), குண்டடம் (திருப்பூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 20மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 19.2மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி), KCS MILL-1 அரியலூர் கள்ளக்குறிச்சி) 19மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 18.9மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 18.8மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 18.5மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 18.4மிமீ
மயிலாப்பூர் (சென்னை),கீழ்அணை (தஞ்சாவூர்) 18.2மிமீ
கீழ்ரசடி (தூத்துக்குடி), SCS MILL பிள்ளையார்குப்பம் (விழுப்புரம்), வேடநத்தம் (தூத்துக்குடி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 18மிமீ
தேவகோட்டை (சிவகங்கை),நவலூர் குட்டபட்டு (திருச்சி) 17.6மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை), பண்ருட்டி (கடலூர்) 17.3மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி) 17.2மிமீ
திருவாலங்காடு (திருவள்ளூர்) 17மிமீ
வடகுத்து (கடலூர்), சிதம்பரம் (கடலூர்) 16.5மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 16.5மிமீ
மே.மாத்தூர் (கடலூர்) 16மிமீ
லால்பேட்டை (கடலூர்) 15.8மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 15.3மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 15.1மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி),சாத்தையாறு அணை (மதுரை), KCS MILL-2 மோரபாளையம் (கள்ளக்குறிச்சி),பாலமோர்குளம் (இராமநாதபுரம்) 15மிமீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), எரையூர் (கள்ளக்குறிச்சி) 14மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 13.9மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 13.7மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 13.4மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 13.2மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு), திருச்சி விமானநிலையம் (திருச்சி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), விருத்தாசலம் (கடலூர்) 13மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 12.9மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 12.5மிமீ
பெரியார் (தேனி) 12.2மிமீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), அரூர் (தர்மபுரி), காட்டுமன்னார்கோயில் (கடலூர்),DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி),பெருங்களூர் (புதுக்கோட்டை), பர்லியார் (நீலகிரி) 12மிமீ
பெழந்துறை (கடலூர்) 11.8மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை) 11.5மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை) 11.4மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 11.2மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை), வேப்பூர் (கடலூர்), கடலூர் (கடலூர்), புதுச்சேரி (புதுச்சேரி) 11மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 10.8மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 10.7மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 10.4மிமீ
மஞ்சளாறு அணை (தேனி), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி),வீரகன்னூர் (சேலம்),அதானக்கோட்டை (புதுக்கோட்டை), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி),குடிதாங்கி (கடலூர்),பொன்னை அணை (வேலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 10மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 9.6மிமீ
வேலூர் (வேலூர்) 9.5மிமீ
கட்டுமயிலூர் (கடலூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), ஆலங்காயம் (திருப்பத்தூர்),காரியாக்கோவில் அணை (சேலம்) 9மிமீ
காட்பாடி (வேலூர்) 8.9மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 8.8மிமீ
பொன்மலை (திருச்சி), திருமயம் (புதுக்கோட்டை) 7.8மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்), செந்துறை (அரியலூர்), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 7மிமீ
மணியாச்சி (தூத்துக்குடி),தொழுதூர் (கடலூர்),கிள்செருவை (கடலூர்), குடியாத்தம் (வேலூர்) 6மிமீ
ஆத்தூர் (சேலம்), கவுந்தப்பாடி (ஈரோடு) 5.8மிமீ
ஏற்காடு (சேலம்) 5.6மிமீ
எழிலகம் (சென்னை) 5.4மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்), பல்லடம் (திருப்பூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), இலுப்பூர் (புதுக்கோட்டை), தம்மம்பட்டி (சேலம்), அமராவதி அணை (திருப்பூர்), பாலக்கோடு (தர்மபுரி) 5மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்), மதுக்கூர் (தஞ்சாவூர்) 4.6மிமீ
அரவக்குறிச்சி (கரூர்),எறையூர் (பெரம்பலூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை) 4மிமீ
மருங்காபுரி (திருச்சி) 3.4மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு),அரிமழம் (புதுக்கோட்டை), நந்தியார் தலைப்பு (திருச்சி), நன்னிலம் (திருவாரூர்) 3.2மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), பெருந்துறை (ஈரோடு),வி.களத்தூர் (பெரம்பலூர்) 3மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 2.8மிமீ
கோடியக்கரை (நாகப்பட்டினம்) 2.6மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 2.5மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 2.4மிமீ
புள்ளம்பாடி (திருச்சி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 2.2மிமீ
தோகைமலை (கரூர்),மைலம்பட்டி (கரூர்),குண்டேரிபள்ளம் (ஈரோடு), ஏற்காடு (சேலம்), பென்னாகரம் (தர்மபுரி) 2மிமீ
காரைக்குடி (சிவகங்கை),பொன்னியார் அணை (திருச்சி) 1.5மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), கொடிவேரி அணை (ஈரோடு) 1.2மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி), தர்மபுரி (தர்மபுரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்