26.10.2021 நாளை மறுநாள் முதல் அதாவது 28.10.2021 ஆம் தேதி முதல் பதிவாக இருக்கும் கனமழைக்கு வடகடலோர மாவட்ட நண்பர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் தென் மற்றும் டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.
👉இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களிலும் மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.
👉நள்ளிரவு , அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பதிவாகலாம் வடகடலோர மாவட்ட கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
தமிழகத்தில் கடந்த (26\10/2021)  24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-
 
ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி) 113மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு) 106மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 94மிமீ
அவிநாசி (திருப்பூர்) 78மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு) 74மிமீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை) 70மிமீ
விரபாண்டி (தேனி) 68மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 65.2மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 61மிமீ
PWD IB மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் (திருப்பூர்) 59மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 58.6மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 53.4மிமீ
திருச்சி Town (திருச்சி) 48மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 41.4மிமீ
இலுப்பூர் (புதுக்கோட்டை) 40மிமீ
சமயபுரம் (திருச்சி) 37.4மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 37.2மிமீ
திருவாடனை (இராமநாதபுரம்) 36.2மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 35.2மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 34.4மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 34.3மிமீ
கள்ளந்திரி (மதுரை) 33.8மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 31.2மிமீ
தேவிமங்கலம் (திருச்சி), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 31மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை) 29மிமீ
நாங்குநேரி (திருநெல்வேலி) 28மிமீ
வைப்பார் (தூத்துக்குடி) 26மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 25மிமீ
காரைக்கால் (புதுச்சேரி) 24.8மிமீ
கரையூர் (புதுக்கோட்டை) 24.6மிமீ
நம்பியூர் (ஈரோடு) 24மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 23.6மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 23மிமீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 22.5மிமீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 21மிமீ
தென்காசி (தென்காசி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 20.2மிமீ
புலிவலம் (திருச்சி),திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 20மிமீ
தட்டயங்பேட்டை (திருச்சி), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 19மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 18.2மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 17.6மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 17.4மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 17.2மிமீ
கிருஷ்ணராயபுரம் (கரூர்) 17மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை),செருமுல்லி (நீலகிரி), மாயனூர் (கரூர்) 16மிமீ
திருநெல்வேலி (திருநெல்வேலி) 15.5மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 15.4மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 15.2மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),உடையாளிபட்டி (புதுக்கோட்டை),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), நாகர்கோவில் arg (கன்னியாகுமரி) 15மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 13.4மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை),கீழ் கோத்தகிரி (நீலகிரி) 13மிமீ
குண்டடம் (திருப்பூர்),பார்வுட் (நீலகிரி) 12மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 11.8மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 11.5மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 11.4மிமீ
பெரியார் (தேனி) 11மிமீ
தேக்கடி (தேனி) 10.8மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 10.6மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 10.5மிமீ
ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 10.2மிமீ
பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 10மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 9.4மிமீ
துவாக்குடி (திருச்சி),அப்பர் பவானி (நீலகிரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 9மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை),கோவிலாங்குளம் (விருதுநகர்) 8.2மிமீ
திருச்சுழி (விருதுநகர்) 8மிமீ
கடம்பூர் (தூத்துக்குடி),அவலாஞ்சி (நீலகிரி) 7மிமீ
வத்ராப் (விருதுநகர்) 6.6மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 6.5மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 6.4மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 6.2மிமீ
ஊத்துக்குளி (திருப்பூர்),சிறுக்குடி (திருச்சி), செந்துறை (அரியலூர்), விருதுநகர் (விருதுநகர்) 6மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), அதிராம்பட்டினம(தஞ்சாவூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 5.6மிமீ
கல்லக்குடி (திருச்சி),காங்கேயம் (திருப்பூர்) 5.4மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 5.2மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி),அடார் எஸ்டேட் (நீலகிரி), பேராவூரணி (தஞ்சாவூர்) 5மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை),மீமிசல் (புதுக்கோட்டை), பூதலூர் (தஞ்சாவூர்) 4.6மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 4.4மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்),மருங்காபுரி (திருச்சி), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 4.2மிமீ
அரூர் (தர்மபுரி), பர்லியார் (நீலகிரி), ராதாபுரம் (திருநெல்வேலி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்),கெத்தி (நீலகிரி), சிவகிரி (தென்காசி),கிண்ணகோரை (நீலகிரி) 4மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 3.8மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்),களியல் (கன்னியாகுமரி), லால்குடி (திருச்சி) 3.2மிமீ
பல்லடம் (திருப்பூர்), செங்கோட்டை (தென்காசி), சிவகாசி (விருதுநகர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி),இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), சிவகங்கை (சிவகங்கை), கோவை தெற்கு(கோயம்புத்தூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 3மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி) 2.8மிமீ
ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருவாரூர் தாலுகா அலுவலகம் (திருவாரூர்) 2.6மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி),சிட்டாம்பட்டி (மதுரை) 2.4மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 2.2மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கோத்தகிரி (நீலகிரி), நெய்வேலி AWS (கடலூர்),சின்கோனா (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி), வரட்டுபள்ளம் (ஈரோடு) 2மிமீ
மணப்பாறை (திருச்சி), அரண்மனைபுதூர் (தேனி), கூடலூர் (தேனி) 1.6மிமீ
தாராபுரம் (திருப்பூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்),ஜீ பஜார் (நீலகிரி), மேலூர் (மதுரை), துறையூர் (திருச்சி), சூலூர் (கோயம்புத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி)புலிபட்டி (மதுரை) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன்' #இமானுவேல்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com
  
