26.05.2021 நேரம் காலை 10:40 மணி #யாஸ்_புயல் ( #YAAS_cyclone ) ஆனது ஒரு மிக தீவிர புயல் ( #very_severe_cyclone ) என்கிற நிலையில் நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்தது போலவே ஒடிசா மாநிலம் #Balasore பகுதிக்கு தெற்கே கரையை கடக்க தொடங்கியது.
தமிழகத்தை பொறுத்தவரையில் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் உட்பட தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் தரமான சிறப்பான சம்பவங்கள் உண்டு இவைத்தவிர்த்து #நீலகிரி , #வால்பாறை உட்பட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திலும் சிறப்பான மழை பதிவாகும் #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான அறிக்கையை பிற்பகலில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி பகுதியில் 40 மி.மீ அளவு மழை பதிவானது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 306மிமீ
தேரூர் (கன்னியாகுமரி) 243மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 236.4மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 192.4மிமீ
லோயர் கோதையாறு ARG கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 192மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 167.4மிமீ
பேச்சிப்பாறை Arg (கன்னியாகுமரி) 162மிமீ
ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 157மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 154.8மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 153மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 152.2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 152மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 150.8மிமீ
களியேல் (கன்னியாகுமரி),மாம்பழதுறையாறு (கன்னியாகுமரி) 148மிமீ
கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 145.3மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 144.8மிமீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 143.5மிமீ
குருத்தான்கோடு (கன்னியாகுமரி) 139.1மிமீ
முள்ளங்கினாவினை (கன்னியாகுமரி) 137.8மிமீ
லால்பேட்டை ARG (கடலூர்) 134.5மிமீ
பாலமோர் (கன்னியாகுமரி) 131மிமீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 130.4மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 127.8மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 126.2மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 122.8மிமீ
நிலப்பாரை (கன்னியாகுமரி) 119.9மிமீ
திற்பரப்பு (கன்னியாகுமரி) 115மிமீ
பொழந்துறை (கடலூர்) 111.2மிமீ
லால்பேட்டை (கடலூர்) 105.4மிமீ
ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி) 104மிமீ
திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) 99.5மிமீ
அப்பர் நிரார் (கோயம்புத்தூர்),தக்கலை (கன்னியாகுமரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 96மிமீ
பணங்குடி (திருநெல்வேலி) 92மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 88.4மிமீ
பெரியார் (தேனி) 87.4மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 86மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி) 83மிமீ
ராதாபுரம் (திருநெல்வேலி) 81மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 76.4மிமீ
கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) 70மிமீ
சேலம் (சேலம்) 67மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 61.2மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 61மிமீ
செஞ்சி (விழுப்புரம்), அடவிநயினார் அணை (தென்காசி) 60மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 59மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 60மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 57.1மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 54மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 52மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 51மிமீ
சங்கிரிதுர்க் (சேலம்) 50.3மிமீ
தேக்கடி (தேனி) 50மிமீ
சேர்வலாறு அணை (திருநெல்வேலி) 47மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 46.6மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்) 46.5மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 44மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 43.4மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 42மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 41மிமீ
புதுச்சேரி (புதுச்சேரி) 40.1மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை), தம்மம்பட்டி (சேலம்) 40மிமீ
குண்டாறு (தென்காசி) 39மிமீ
தென்காசி (தென்காசி) 38.6மிமீ
RSCL-2 கேதர் (விழுப்புரம்) 37மிமீ
கிள்செருகுவை (கடலூர்),நம்பியாறு(திருநெல்வேலி) 36மிமீ
பென்னாகரம் (தர்மபுரி),தேவாலா (நீலகிரி) 34மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 32மிமீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 31.4மிமீ
ஜீ பஜார் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 30மிமீ
அரூர் (தர்மபுரி), செங்கோட்டை (தென்காசி),எரையூர் (பெரம்பலூர்) 28மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 27மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்) 25மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி), சேத்துப்பட்டு திருவண்ணாமலை), மரக்காணம் (விழுப்புரம்), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 24மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 23.6மிமீ
Rscl-2 சூரபட்டு (விழுப்புரம்),குடுமியான்மலை (புதுக்கோட்டை) 23மிமீ
கூடலூர் (தேனி) 22.3மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 22மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 21மிமீ
செய்யூர் ARG (செங்கல்பட்டு) 20.5மிமீ
புலிவலம் (திருச்சி),ஆரிமலம் (புதுக்கோட்டை), RSCL-3 வலதி (விழுப்புரம்),மூலக்கரைபட்டி (திருநெல்வேலி) 20மிமீ
தென்பறநாடு (திருச்சி),வீரகன்னூர் (சேலம்), சோளிங்கர் (இராணிப்பேட்டை) 19மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை),கரையூர் (புதுக்கோட்டை) 18.6மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),அவலாஞ்சி (நீலகிரி),நடுவட்டம் (நீலகிரி) 18மிமீ
களக்காடு (திருநெல்வேலி) 17.6மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), அன்னவாசல் (புதுக்கோட்டை) 17மிமீ
வீரபாண்டி (தேனி), ஏற்காடு (சேலம்) 16.2மிமீ
RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்),குண்டேரிபள்ளம் (ஈரோடு), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 16மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை) 15மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 14மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை) 13.6மிமீ
அம்மாபேட்டை (ஈரோடு) 13.4மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்) 13மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்) 12மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 12.4மிமீ
ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 12.2மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), மலையூர் (புதுக்கோட்டை), Rscl-2 நீமோர்(விழுப்புரம்), பாடலூர் (பெரம்பலூர்), எடப்பாடி (சேலம்), வானூர் (விழுப்புரம்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 12மிமீ
துவாக்குடி (திருச்சி) 11.3மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்), அப்பர் பவானி (நீலகிரி) 11மிமீ
ஆயக்குடி (தென்காசி) 10.6மிமீ
உத்தமபாளையம் (தேனி) 10.1மிமீ
தளி (கிருஷ்ணகிரி), சங்கரன்கோவில் (தென்காசி), நாங்குநேரி (திருநெல்வேலி),கொப்பம்பட்டி (திருச்சி), கருப்பா நதி (தென்காசி), எம்ரேல்டு (நீலகிரி),தொழுதூர் (கடலூர்), RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 10மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 9.2மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி),பெருங்களூர் (புதுக்கோட்டை), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), சிவகிரி (தென்காசி) 9மிமீ
TNAU CRIஏதாபூர் (சேலம்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 8மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 7.6மிமீ
ஏலகிரிமலை ARG (திருப்பத்தூர்) 7.5மிமீ
தனிஷ்பேட் (சேலம்) 7.2மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), பெரியகுளம் (தேனி), திருநெல்வேலி (திருநெல்வேலி), நத்தம் (திண்டுக்கல்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),காரியாக்கோவில் அணை (சேலம்) 7மிமீ
போடிநாயக்கனூர் (தேனி), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 6.4மிமீ
போளூர் (திருவண்ணாமலை), குமாரபாளையம் (நாமக்கல்),கலவை (இராணிப்பேட்டை) 6.2மிமீ
DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி),வானமாதேவி (கடலூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), SCS MILL அரசூர் (விழுப்புரம்), திருச்செந்தூர் (தூத்துக்குடி),மேமாத்தூர் (கடலூர்) 6மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(கடலூர்) 5.8மிமீ
கடலூர் imd (கடலூர்) 5.4மிமீ
ஆண்டிப்பட்டி (தேனி), பண்ருட்டி (கடலூர்) 5.2மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஆத்தூர் (சேலம்) 5.1மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), பரூர் (கிருஷ்ணகிரி), மஞ்சளாறு அணை (தேனி),செருமுல்லி (நீலகிரி), புவனகிரி (கடலூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை), கடம்பூர் (தூத்துக்குடி), கங்கவள்ளி (சேலம்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), தர்மபுரி PTO (தர்மபுரி), பர்லியார் (நீலகிரி),லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), சோத்துப்பாறை அணை (தேனி), வாழப்பாடி (சேலம்) 5மிமீ
SCS MILL திருவெண்ணெய்நல்லூர்(விழுப்புரம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), கோத்தகிரி (நீலகிரி), BASL மனம்பூண்டி (விழுப்புரம்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 3.6மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 3.4மிமீ
அரண்மனைப்புதூர் (தேனி), சிதம்பரம் (கடலூர்) 3.3மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), உதகமண்டலம் (நீலகிரி), அண்ணாமலை நகர் (கடலூர்) 3.2மிமீ
கீழ் பழூர் (அரியலூர்), குன்னூர் (நீலகிரி),ஆனைமடுவு அணை (சேலம்), திண்டுக்கல் (திண்டுக்கல்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),வைகை அணை (தேனி),கிளன்மோர்கன்(நீலகிரி),பார்வுட் (நீலகிரி) 3மிமீ
பவானி (ஈரோடு) 2.6மிமீ
SRC குடிதாங்கி (கடலூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 2.5மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 2.4மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்),கிண்ணகோரை (நீலகிரி),கெத்தி (நீலகிரி), செய்யாறு (திருவண்ணாமலை), கும்பகோணம் (தஞ்சாவூர்) 2மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்) 1.6மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 1.5மிமீ
பாலக்கோடு (தர்மபுரி), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 1.2மிமீ
தர்மபுரி (தர்மபுரி),அடார் எஸ்டேட் (நீலகிரி),கொத்தவச்சேரி (கடலூர்), பழனி (திண்டுக்கல்), காரைக்குடி(சிவகங்கை),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com