31.05.2021 நேரம் காலை 11:00 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளின் சில இடங்களில் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை வாய்ப்புகள் உண்டு தெற்கு ஆந்திர பகுதிகளிலும் தரமான சம்பவங்கள் உண்டு விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
நாளை முதல் அதாவது ஜூன் மாத முதல்வாரத்தில் உள் மாவட்டங்களிலும் தரமான சம்பவங்கள் அரங்கேறும்.நாளை முதல் வெப்பசலன மழை தமிழகத்தில் மேலும் தீவிரமடையலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
================
குடியாத்தம் (வேலூர்) 75மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 74மிமீ
வேலூர் (வேலூர்) 70.1மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 68மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 67.4மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 66.6மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 61மிமீ
காட்பாடி (வேலூர்) 48.4மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 44மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 38மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 34.4மிமீ
கிள்செருகுவை (கடலூர்) 32மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 31மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 26மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 21மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 20மிமீ
அரியலூர் (அரியலூர்) 19மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 18மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 17.8,மிமீ
சோளிங்கர்+இராணிப்பேட்டை) 17.4மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி),தொழுதூர் (கடலூர்) 16மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 15.4மிமீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 15.2மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 15மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 14மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 13.4மிமீ
RSCL-3 வலதி (விழுப்புரம்), வாணியம்பாடி Arg (திருப்பத்தூர்), வீரகன்னூர் (சேலம்) 13மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 12.2மிமீ
சூரங்குடி (தூத்துக்குடி), வேப்பூர் (கடலூர்) 12மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 11.2மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 11மிமீ
வாலாஜா (இராணிபேட்டை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 10மிமீ
செஞ்சி (விழுப்புரம்), ஏற்காடு (சேலம்) 9மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 8மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்),சின்கோனா(கோயம்புத்தூர்), குன்னூர் PTO (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 7மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்),கட்டுமயிலூர் (கடலூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்) 6மிமீ
பொன்னை அணை (வேலூர்) 5.2மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 5மிமீ
ஏலகிரிமலை ARG (திருப்பத்தூர்) 4.5மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),ஜீ பஜார் (நீலகிரி), RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 4மிமீ
குடவாசல் (திருவாரூர்) 3.2மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி) 3மிமீ
அம்மாபேட்டை (ஈரோடு) 2.5மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை), மங்கலாபுரம் (நாமக்கல்),வி.களத்தூர் (பெரம்பலூர்) 2மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்),எரையூர் (பெரம்பலூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com