08.01.2021 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #மதுரை மாவட்டம் #ஆண்டிப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் #திண்டுக்கல் மாவட்டம் #நத்தம்_AWS பகுதியிலும் 59 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் தற்சமயம் #புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன - https://youtu.be/UwZZzcI8X00 அடுத்த சில மணி நேரங்களில் டெல்டா மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாக தொடங்கும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தென் உள் , தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை , மேற்கு உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
ஆண்டிப்பட்டி (மதுரை) 59.4மிமீ
நத்தம் AWS (திண்டுக்கல்) 59மிமீ
புலிப்பட்டி (மதுரை) 58.4மிமீ
இடையாபட்டி (மதுரை) 55மிமீ
காரியாக்கோவில அணை (சேலம்) 53மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 52.2மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 48மிமீ
கள்ளந்திரி (மதுரை) 47.6மிமீ
பர்லியார் (நீலகிரி) 45மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 44மிமீ
மேலூர் ARG (மதுரை) 41மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 40மிமீ
மதுரை aws (மதுரை) 38.5மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 36.2மிமீ
ஆயங்குடி (புதுக்கோட்டை) 35.4மிமீ
மேலூர் (மதுரை),அடார் எஸ்டேட் (நீலகிரி) 34மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 32மிமீ
வாடிப்பட்டி (மதுரை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 31மிமீ
குன்னூர் (நீலகிரி) 30மிமீ
தனியாமங்கலம் (மதுரை) 27மிமீ
சோழவந்தான் (மதுரை), செய்யூர் (செங்கல்பட்டு), குன்னூர் PTO (நீலகிரி) 26மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 25மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 23மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 22.3மிமீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), மதுரை நகர் (மதுரை) 20மிமீ
கொரட்டூர் (திருவள்ளூர்) 18மிமீ
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்) 17மிமீ
சாத்தையாறு அணை (மதுரை) 16மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 15.8மிமீ
வீரகனூர் (மதுரை) 15.7மிமீ
தள்ளாகுளம் (மதுரை) 15மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 14.2மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 14மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 13மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 12.5மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 11.2மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 11.1மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி), கொடிவேரி அணை (ஈரோடு), பூந்தமல்லி (திருவள்ளூர்), அரூர் (தர்மபுரி),கோத்தகிரி (நீலகிரி) 11மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 10மிமீ
சிவகங்கை (சிவகங்கை),அவுடையார்கோவில் (புதுக்கோட்டை), பாலக்கோடு (தர்மபுரி) 9.4மிமீ
காரியாபட்டி (விருதுநகர்), ராஜபாளையம் (விருதுநகர்), நம்பியூர் (ஈரோடு) 9மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 8.8மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை),நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 8.4மிமீ
தொண்டி (இராமநாதபுரம்),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 8மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்),ஆனைகாரன்சத்திரம்(கடலூர்) 7.4மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 7மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 6.6மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 6.5மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்), எம்ஜிஆர் நகர் (சென்னை) 6.4மிமீ
DGP அலுவலகம் (சென்னை) 6.3மிமீ
திருமங்கலம் (மதுரை), 6.2மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 6.1மிமீ
கெத்தி (நீலகிரி),வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), பவானி (ஈரோடு),அம்பத்தூர் (சென்னை) 6மிமீ
குப்பனாம்பட்டி (மதுரை), தேவகோட்டை (சிவகங்கை) 5.4மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை) 5.2மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), தம்மம்பட்டி (சேலம்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 5மிமீ
கூடலூர் (தேனி) 4.7மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்), சோழிங்கநல்லூர் (சென்னை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 4.2மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 4.2மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), குமாரபாளையம் (நாமக்கல்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), எட்டயபுரம் (தூத்துக்குடி), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), கடம்பூர் (தூத்துக்குடி), லால்பேட்டை (கடலூர்), திண்டிவனம் (விழுப்புரம்) 4மிமீ
பெரியார் (தேனி) 3.8மிமீ
கோவில்பட்டி (திருச்சி), தேக்கடி (தேனி), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்), சிதம்பரம் (கடலூர்), பர்கூர் (கிருஷ்ணகிரி) 3.2மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்),மயிலம்பட்டி (கரூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),ஜீ பஜார் (நீலகிரி), ஏற்காடு (சேலம்),அப்பர் கூடலூர் (நீலகிரி), பெரம்பலூர் (பெரம்பலூர்), மறநடஹள்ளி (தர்மபுரி), அண்ணாமலை நகர் (கடலூர்) 3மிமீ
வைகை அணை (தேனி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.6மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 2.2மிமீ
அமராவதி அணை (திருப்பூர்), வீரபாண்டி (தேனி), உதகமண்டலம் (நீலகிரி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), செங்குன்றம் (திருவள்ளூர்), பழனி (திண்டுக்கல்), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),தென்பறநாடு (திருச்சி), ஆலத்தூர் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 2மிமீ
அரண்மனைபுதூர் (தேனி) 1.8மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்) 1.6மிமீ
ஆத்தூர் (சேலம்) 1.4மிமீ
உத்தமபாளையம் (தேனி) 1.3மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்),, VCS MILL அம்முடி (வேலூர்), பெரியகுளம் (தேனி),பார்வுட் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மரக்காணம் (விழுப்புரம்), எம்ரேல்டு (நீலகிரி) 1மிமீ
Rainfall data collected and arranged by Krishnakumar
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com
அனைத்து பகுதிகளின் மழை அளவுகள் அடங்கிய முழுமையான கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியலை நமது www.tamilnaduweather.com இணையத்தலத்தின் வாயிலாக அறிந்துக் கொள்ளுங்கள்.