05.01.2021 நேரம் காலை 8:20 மணி தற்சமயம் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில தரமான சிறப்பான சம்பவங்கள் அரங்கேறி வருவதை அறிய முடிகிறது மேலும் வட கடலோர மாவட்டங்களை ஒட்டிய கடல் பகுதிகளில் மழை மேகங்கள் எப்படி திரண்டு பதிவாகி வருகின்றன என்பதனை நீங்களே காணலாம்.காலை 8:00 மணி வரையில் #மதுராந்தகம் சுற்றுவட்டப் பகுதிகளில் 63 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது தொடர்ந்து அந்த இடங்களில் மழை பதிவாகி வருகிறது தற்சமயம் #மாமல்லபுரம் , #மறைமலைநகர் , #செங்கல்பட்டு , #பெருங்களத்தூர் , #தாம்பரம் , #குரோம்பேட்டை , #பல்லாவரம் , #கேளம்பாக்கம் , #சோழிங்கநல்லூர் , #ஸ்ரீபெரம்பத்தூர் , #ஆவடி , #அம்பத்தூர் , #திருவள்ளூர் , #திருத்தணி என #சென்னை , #திருவள்ளூர் மற்றும் #செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக மழை மேகங்கள் பதிவாகி வருகிறது.
அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் #புதுச்சேரி , #புதுச்சேரி - #மரக்காணம் இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகள் #திண்டிவனம் , #கடலூர் சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் #விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை பதிவாகும்.அதே போல தான் #மயிலாடுதுறை , #காரைக்கால் மற்றும் #நாகை ,#திருவாரூர் மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட #டெல்டா மாவட்டங்களிலும்.தற்சமயம் #வேளாங்கண்ணி - #வேதாரண்யம் இடைப்பட்ட பகுதிகளில் மழை மேகங்கள் மீண்டும் ஊடுருவ தொடங்கியுள்ளது.
நிகழ்நேர தகவல்களில் அனைத்து பகுதிகளையும் எழுத்துபூர்வ பதிவாக பதிவிடுவது மிகவும் கடினம் ஆகையால் குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள் -https://youtu.be/wW_IUaMH06M
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
சென்னை AWS (சென்னை) 65மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 63மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு) 62மிமீ
சென்னை RIMC LAB(சென்னை),ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (சென்னை) 60மிமீ
தரமணி ARG (சென்னை) 54.5மிமீ
வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 53மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 52.2மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 47மிமீ
மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை),திண்டிவனம் (விழுப்புரம்) 45மிமீ
மீனம்பாக்கம் AWS (சென்னை) 42மிமீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 35.4மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), எண்ணூர் AWS (சென்னை) 34மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), செங்குன்றம் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்) 33மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி) 32மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு) 31மிமீ
அம்பத்தூர் (சென்னை) 30மிமீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 28மிமீ
புழல் ARG (திருவள்ளூர்) 27.5மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 23.6மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 23.4மிமீ
பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), புவனகிரி (கடலூர்), சிதம்பரம் (கடலூர்) 23மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 22மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 21மிமீ
மூலனூர் (திருப்பூர்) 20மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 19மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), குன்னூர் PTO (நீலகிரி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 17மிமீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி) 16மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்) 15மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 14.6மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 14.2மிமீ
தாராபுரம் (திருப்பூர்) 14மிமீ
கொடநாடு (நீலகிரி) 13.5மிமீ
DGP அலுவலகம் (சென்னை), பரங்கிப்பேட்டை (கடலூர்) 12.4மிமீ
நன்னிலம் (திருவாரூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), பொன்னேரி (திருவள்ளூர்), மரக்காணம் (விழுப்புரம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 12மிமீ
கோத்தகிரி (நீலகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 11மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 10.6மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 10.2மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 10.1மிமீ
வானூர் (விழுப்புரம்), குண்டடம் (திருப்பூர்), குழித்துறை (கன்னியாகுமரி) 10மிமீ
ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 9.6மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), தென்பறநாடு (திருச்சி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 9மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 8.8மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 8.6மிமீ
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி), கொடைக்கானல் (திண்டுக்கல்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 8மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 7.8மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை), கொட்டாரம் (கன்னியாகுமரி) 7.2மிமீ
அடார் எஸ்டேட் (நீலகிரி),செய்யாறு (திருவண்ணாமலை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி),பிளவுக்கல் அணை (விருதுநகர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), ஆரணி (திருவண்ணாமலை),அவலாஞ்சி (நீலகிரி), பூந்தமல்லி (திருவள்ளூர்), அரவக்குறிச்சி (கரூர்), திருநெல்வேலி (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி) 7மிமீ
குடவாசல் (திருவாரூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 6.2மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 6மிமீ
கலவை PWD (இராணிபேட்டை),மயிலாடி (கன்னியாகுமரி) 5.4மிமீ
அரசு உயர்நிலை பள்ளி-எம்.ஜி.ஆர் நகர் (சென்னை) 5.2மிமீ
கெத்தி (நீலகிரி), திருத்தணி (திருவள்ளூர்), புதுச்சேரி (புதுச்சேரி) 5மிமீ
அரக்கோணம் (இராணிபேட்டை) 4.6மிமீ
கள்ளக்குடி(மதுரை) 4.2மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சோத்துப்பாறை அணை (தேனி), பல்லடம் (திருப்பூர்) 4மிமீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 3.5மிமீ
தேக்கடி (தேனி) 3.4மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 3.3மிமீ
சிவகங்கை (சிவகங்கை),ஆனைமடுவு அணை (சேலம்),கிண்ணகோரை (நீலகிரி),ஆர்கேபேட் (திருவள்ளூர்),வடகுத்து (கடலூர்), அமராவதி அணை (திருப்பூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), பேரையூர் (மதுரை) 3மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 2.6மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 2.5மிமீ
வத்ராப் (விருதுநகர்) 2.4மிமீ
உதகமண்டலம் (நீலகிரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி),மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 2.2மிமீ
RSCL-2 கோழியனூர் (விருதுநகர்), சிவகாசி (விருதுநகர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), சீர்காழி (மயிலாடுதுறை), ஏற்காடு (சேலம்),க.பரமத்தி(கரூர்), திருவாடானை (இராமநாதபுரம்), விருதுநகர் (விருதுநகர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 2மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்), ஆண்டிப்பட்டி (தேனி) 1.8மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 1.6மிமீ
காரியாபட்டி (விருதுநகர்), வாலாஜா (இராணிபேட்டை), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 1.4மிமீ
பொன்னியார் அணை (திருச்சி)போச்சாம்பள்ளி (கிருஷ்ணகிரி),நவலூர் குட்டபட்டு (திருச்சி) 1.2மிமீ
கமுதி (இராமநாதபுரம்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), காரைக்குடி (சிவகங்கை),வி.களத்தூர் (பெரம்பலூர்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பழனி (திண்டுக்கல்), ஒட்டபிடராம் (தூத்துக்குடி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), உத்தமபாளையம் (தேனி), பெரியகுளம் (தேனி), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 1மிமீ
Rainfall data collected and arranged by krishnakumar