03.12.2020 நேரம் காலை 9:20 மணி நான் நேற்றைய நள்ளிரவு நேர குரல் பதிவில் குறிப்பிட்டு கூறியிரிந்தது போல - https://youtu.be/biIyJHvWMPs நேற்று இரவு #புரெவி புயல் இலங்கையில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையமும் அதன் அதிகாரபூர்வ அறிவிப்பை அதிகாலை யில் வெளியிட்டது.தற்சமயம் #புரெவி புயலானது சில மணி நேரங்களுக்கு முன்பு அதாவது காலை 6:00 மணி வாக்கில் #மன்னார் பகுதிக்கு 40 கி.மீ கள் கிழக்கிலும் #பாம்பன் பகுதிக்கு 120 கி.மீ கள் கிழக்கு தென் கிழக்கு திசையிலும் #இலங்கை யின் வடக்கு பகுதிகளில் நிலைகொண்டு இருந்தது அடுத்த சில மணி நேரங்களில் அது மேற்கு வட மேற்கு திசையில் பயணித்து மன்னார் பகுதியை ஓட்டிய #மன்னார்_வளைகுடா பகுதிகளில் நிலைக்கொள்ளும்.
டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்.
புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால் பகுதியில் 164 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல #புதுச்சேரி பகுதியில் 76 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
வேதாரண்யம் - 197 மி.மீ
தலைஞாயிறு - 150 மி.மீ
திருப்பூண்டி - 147 மி.மீ
நாகப்பட்டினம் - 143 மி.மீ
திருத்துறைப்பூண்டி - 130 மி.மீ
மயிலாடுதுறை - 123 மி.மீ
ராமேஸ்வரம் - 120 மி.மீ
முதுகளத்தூர் - 105 மி.மீ
சீர்காழி - 100 மி.மீ
அதிராம்பட்டினம் - 100 மி.மீ
குடவாசல் - 100 மி.மீ
மஞ்சளாறு , தஞ்சை மாவட்டம் - 98 மி.மீ
திருவாரூர் - 93 மி.மீ
பட்டுக்கோட்டை - 86 மி.மீ
தங்கச்சிமடம் - 85 மி.மீ
நன்னிலம் - 84 மி.மீ
மரக்காணம் - 82 மி.மீ
திருவிடைமருதூர் - 80 மி.மீ
திருக்கழுக்குன்றம் - 78 மி.மீ
வலங்கைமான் - 76 மி.மீ
மணல்மேடு - 75 மி.மீ
கொள்ளிடம் - 73 மி.மீ
கேளம்பாக்கம் - 72 மி.மீ
காட்டுமன்னார்கோயில் - 72 மி.மீ
தாம்பரம் - 71 மி.மீ
வானூர் - 71 மி.மீ
மன்னார்குடி - 71 மி.மீ
அணைக்கரை - 71 மி.மீ
மதுக்கூர் - 67 மி.மீ
பரங்கிப்பேட்டை - 67 மி.மீ
அய்யம்பேட்டை - 67 மி.மீ
பரங்கிப்பேட்டை - 67 மி.மீ
அய்யம்பேட்டை - 67 மி.மீ
கடலூர் IMD - 66 மி.மீ
பாபநாசம் , தஞ்சை மாவட்டம் - 66 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் - 66 மி.மீ
நீடாமங்கலம் - 65 மி.மீ
திண்டிவனம் - 63 மி.மீ
நெய்வாசல் தென்பாதி - 64 மி.மீ
மதுராந்தகம் - 63 மி.மீ
மதுராந்தகம் - 62 மி.மீ
பாம்பன் - 62 மி.மீ
தாமரைப்பாக்கம் - 61 மி.மீ
பாண்டவையாறு - 61 மி.மீ
கும்பகோணம் - 61 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
60 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
அனைத்து பகுதிகளின் நிலவரம் அடங்கிய முழுமையான மழை அளவுகள் பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் நமது இணையதளத்தில் புதுப்பிக்கப்படும்.