19.12.2020 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #நாகப்பட்டினம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 126 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது மேலும் நான் கடந்த பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல 5 வது சுற்று வடகிழக்கு பருவமழை அதன் இறுதிக்கட்டத்தில் உள்ளது தற்சமயம் #தொண்டி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #ராமநாதபுரம் மாவட்ட வடக்கு கடலோர பகுதிகளில் காற்று சிறப்பாக குவிந்து கொண்டு இருக்கிறது அடுத்த சில மணி நேரங்களில் #ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகும் #இலங்கையில் பருவமழை தீவிரமடையும் இது தொடர்பான நிகழ்நேர தகவல்களை சில மணி நேரங்களுக்கு முன்பு காலை குரல் பதிவு செய்திருக்கிறேன் - https://youtu.be/D9Y-XtDElMc இன்று இரவு அல்லது 20.12.2020 ஆகிய நாளை இந்த சுற்று வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முடிவுக்கு வர உள்ளது அடுத்து வரக்கூடிய சில நாட்கள் break......
#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #காரைக்கால் AWS இல் 63 மி.மீ அளவு மழையும் #காரைக்கால்_கடற்கரை யில் 39 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது மேலும் #புதுச்சேரி பகுதியில் கிட்டதட்ட 7 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=================
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 126மிமு
திருபூண்டி (நாகப்பட்டினம்) 74.8மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 67.2மிமீ
காரைக்கால் AWS (புதுச்சேரி) 62.5மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 62மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 58.2மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 57.6மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 56.8மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 55மிமீ
குடவாசல் (திருவாரூர்) 43.6மிமீ
காரைக்கால் (புதுச்சேரி) 39மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 38.4மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 36.3மிமீ
புவனகிரி (கடலூர்) 36மிமீ
மன்னார்குடி (திருவாரூர்) 35மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 33.8மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பாம்பன் (இராமநாதபுரம்) 33மிமீ
பாம்பன் (இராமநாதபுரம்) 32.8மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 31.6மிமீ
இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 31.5மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 30.8மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்) 30.6மிமீ
சிதம்பரம் (கடலூர்) 30.1மிமீ
தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 28.3மிமீ
செந்துறை (அரியலூர்) 28மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 27.7மிமீ
ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 27.2மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 27மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 26.6மிமீ
ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 26மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 25.4மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்) 25மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 24.8மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 24மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்) 23.4மிமீ
மனமேல்குடி (புதுக்கோட்டை), திருவாடானை (இராமநாதபுரம்) 22.4மிமீ
திருச்சி Township (திருச்சி) 20மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 19.6மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 19.5மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 19.4மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 19.2மிமீ
அரியலூர் (அரியலூர்), திருமானூர் (அரியலூர்) 19மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 18.5மிமீ
தஞ்சாவூர் (தஞ்சாவூர்), கடலூர் IMD (கடலூர், ஜெயங்கொண்டம் (அரியலூர்) 18மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 17.8மிமீ
கீழ் பழூர் (அரியலூர்) 17.7மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 17.6மிமீ
ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 17.2மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்) 17மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்) 16.6மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 16.3மிமீ
லால்குடி (திருச்சி) 16.2மிமீ
கல்லக்குடி (திருச்சி) 16.1மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்) 16மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை) 15.4மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 15.6மிமீ
அரவக்குறிச்சி (கரூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), தொண்டி (இராமநாதபுரம்) 15மிமீ
வாழிநோக்கம் (இராமநாதபுரம்), லால்பேட்டை (கடலூர்) 14.8மிமீ
வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 14.6மிமீ
வல்லம் (தஞ்சாவூர்) 14மிமீ
லால்பேட்டை ARG (கடலூர்) 13.5மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 13.3மிமீ
குருங்குளம் (தஞ்சாவூர்),பொழந்துறை (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 13மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 12.8மிமீ
திருவையாறு (தஞ்சாவூர்),இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), கீழ்நிலை (புதுக்கோட்டை),பாடலூர் (பெரம்பலூர்), பாபநாசம் (திருநெல்வேலி) 12மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 11.9மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 11.2மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 11.1மிமீ
பாலமோர்குளம் (இராமநாதபுரம்),துவாக்குடி IMTI (திருச்சி) 11மிமீ
பொன்னியார் அணை (திருச்சி) 10.6மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை), திருச்சுழி (விருதுநகர்) 10மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்) 8.8மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை) 8.6மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை), கடம்பூர் (தூத்துக்குடி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), அகரம் சிகூர் (பெரம்பலூர்) 8மிமீ
குறிஞ்சிப்பாடி (கடலூர்) 7.8மிமீ
வடகுத்து (கடலூர்) 7.5மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 7.1மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), புதுச்சேரி (புதுச்சேரி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 7மிமீ
குடிதாங்கி (கடலூர்) 6.5மிமீ
சமயபுரம் (திருச்சி), வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்),காரைக்குடி (சிவகங்கை), பொன்னமராவதி (புதுக்கோட்டை),கோவிலாங்குளம் (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை) 6.2மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்) 6.1மிமீ
தேவிமங்கலம் (திருச்சி),கீழ் அரசடி (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),கிள்செருகுவை (கடலூர்),மே.மாத்தூர் (கடலூர்) 6மிமீ
மேலூர் (மதுரை) 5.5மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 5.4மிமீ
மீமிசல் (புதுக்கோட்டை),புலிபட்டி (மதுரை),குப்பநத்தம் (கடலூர்) 5.2மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்), சாத்தூர் (விருதுநகர்), சிவகாசி (விருதுநகர்),வானமாதேவி (கடலூர்), விருத்தாசலம் (கடலூர்), செங்கோட்டை (தென்காசி), தள்ளாகுளம் (மதுரை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), இளையான்குடி (சிவகங்கை),பிளவுக்கல் அணை (விருதுநகர்) 5மிமீ
மானாமதுரை (சிவகங்கை) 4.8மிமீ
பெரியார் (தேனி) 4.4மிமீ
அவுடையார் கோவில் (புதுக்கோட்டை) 4.3மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர் 4.2மிமீ
அதானகோட்டை (புதுக்கோட்டை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), வாடிப்பட்டி (மதுரை),குடுமியான்மலை (புதுக்கோட்டை), மேலூர் ARG (மதுரை), கள்ளந்திரி (மதுரை),சிறுக்குடி (திருச்சி),ஆரிமலம் (புதுக்கோட்டை), மதுரை வடக்கு (மதுரை), அமராவதி அணை (திருப்பூர்), தேக்கடி (தேனி), பேரையூர் (மதுரை), கடலாடி (இராமநாதபுரம்) 4மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 3.4மிமீ
கமுதி (இராமநாதபுரம்), திருப்பத்தூர் (சிவகங்கை) 3.2மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 3.1மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை),தென்பறநாடு(திருச்சி),தொழுதூர் (கடலூர்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), எட்டயபுரம் (தூத்துக்குடி), செட்டிகுளம் (பெரம்பலூர்), கரையூர் (புதுக்கோட்டை),கொத்தவச்சேரி (கடலூர்), மதுரை AWS (மதுரை), பழவிடுதி (கரூர்) 3மிமீ
திருமயம் (புதுக்கோட்டை),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 2.8மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்),திருபுவனம் (சிவகங்கை), ஆண்டிப்பட்டி (மதுரை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 2.4மிமீ
கோவில்பட்டி (திருச்சி), போடிநாயக்கனூர் (தேனி) 2.2மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),விரகனூர் (மதுரை), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்),தனியாமங்கலம் (மதுரை), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கோவில்பட்டி (தூத்துக்குடி), சோழவந்தான் (மதுரை), அன்னவாசல் (புதுக்கோட்டை),உடையாளிபட்டி (புதுக்கோட்டை), துறையூர் (திருச்சி), ஆண்டிப்பட்டி (தேனி), தோகைமலை (கரூர்), தூத்துக்குடி New PORT (தூத்துக்குடி), பழனி (திண்டுக்கல்), 2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 1.6மிமீ
வில்லிவாக்கம் ARG ( திருவள்ளூர்) 1.5மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஆத்தூர் (சேலம்) 1.4மிமீ
உத்தமபாளையம் (தேனி) 1.3மிமீ
விருதுநகர் (விருதுநகர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்), சங்கரன்கோவில் (தென்காசி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), திருமங்கலம் (மதுரை) 1.2மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), நத்தம் (திண்டுக்கல்),எரையூர் (பெரம்பலூர்), மாயனூர் (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), கரூர் (கரூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி), திருநெல்வேலி (திருநெல்வேலி), குளித்தலை (கரூர்),வெள்ளாகோவில் (திருப்பூர்), பண்ருட்டி (கடலூர்), சிவகிரி (தென்காசி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 1மிமீ
வைகை அணை (தேனி) 0.6மிமீ
வீரபாண்டி (தேனி) 0.3மிமீ
Rainfall data collected and arranged by Krishnakumar
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com