26-11-2020 நேரம் காலை 9:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் #தாம்பரம் சுற்றுவட்டப் பகுதிகளில் 314 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி நகர பகுதியில் 303 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
மிக தீவிர புயலாக புதுச்சேரி அருகே நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நேரத்தில் கரையை கடந்த நிவர் புயல் சில மணி நேரங்களுக்கு முன்பு வலுக்குறைய தொடங்கி ஒரு புயல் என்கிற நிலையில் Latitude 12.4°N மற்றும் Longitude 79.6°E தெல்லார் அருகே நிலைக்கொண்டு இருந்ததை அறிய முடிகிறது.
அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அது வட - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த_காற்றழுத்த_தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து தெற்கு ஆந்திர பகுதிகளை அடையலாம்.தற்சமயம் #ராணிப்பேட்டை , #வேலூர் மாவட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பதிவாகி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று உள்ளது.
#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரி பகுதிகளில் 303 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் பகுதியில் 84 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 314 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 282 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 279 மி.மீ
கடலூர் IMD (கடலூர் மாவட்டம்) - 277 மி.மீ
மயிலாப்பூர் ,DGP அலுவலகம் (சென்னை மாநகர்) - 264 மி.மீ
கோழியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 244 மி.மீ
கோழியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 242 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 220 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 192 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 191 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 190 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 184 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 175 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 170 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 169 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 168 மி.மீ
திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம் மாவட்டம்) - 162 மி.மீ
நீமோர் (விழுப்புரம் மாவட்டம்) - 160 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 160 மி.மீ
அரசூர் (விழுப்புரம் மாவட்டம்) - 160 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 159 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 154 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 154 மி.மீ
மூகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 153 மி
மீ
மனம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) - 152 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 150 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 150 மி.மீ
ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 149 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 147 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 147 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 145 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 141 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 141 மி.மீ
கொத்தவச்சேரி (கடலூர் மாவட்டம்) - 141 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 139 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 139 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 139 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 137 மி.மீ
ஆனைகாரன்சத்திரம் - கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 137 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 136 மி.மீ
எம் ஜி ஆர் நகர் (சென்னை மாநகர்) - 136 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 135 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 135 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 134 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 133 மி.மீ
சிதம்பரம் AWS (கடலூர் மாவட்டம்) - 132 மி.மீ
வடகுத்து (கடலூர் மாவட்டம்) - 131 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 131 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 131 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 131 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 130 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 130 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 129 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 128 மி.மீ
திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 125 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 122 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 121 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 120 மி.மீ
வடபுதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 119 மி.மீ
கீழ்பென்னத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 119 மி.மீ
கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 117 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 117 மி.மீ
மீனம்பாக்கம் , சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 114 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 112 மி.மீ
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 112 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 111 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 110 மி.மீ
பூந்தமல்லி ARG (திருவள்ளூர் மாவட்டம்) - 108 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) - 107 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 107 மி.மீ
ஸ்ரீபெரும்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 107 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 106 மி.மீ
மனலுர்பெட் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 104 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 103 மி.மீ
ஆற்காடு (ராணிபேட்டை மாவட்டம்) - 102 மி.மீ
தரமணி (சென்னை மாநகர்) - 102 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 100 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
100 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகி வரும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.அனைத்து பகுதிகளின் நிலவரம் அடங்கிய முழுமையான மழை அளவுகள் பட்டியல் நமது இணையதளத்தில் இன்னும் சற்று பதிவேற்றம் செய்யப்படும்.