இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 நவம்பர், 2020

20.11.2020 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | Last 24 hours complete rainfall data and Today's weather report

0
20-11-2020 நேரம் காலை 10:00 மணி இன்று நேற்றுடன் ஒப்பிடுகையில் மேலும் மழையின் அளவு தமிழகத்தில் குறைந்து காணப்படலாம் தென் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.வட தமிழகத்தை பொறுத்தவரையில் பணிப்பொழிவு இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்து இருக்கும்.

அடுத்த சில மணி நேரங்களில் மத்திய அரபிக்கடல் பகுதியிலன்#காற்றழுத்த_தாழ்வு_மண்டலமும் (#Depression) தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதியும் உருவாக இருக்கிறது.

அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
வைப்பர் (தூத்துக்குடி மாவட்டம்) -  98 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) -  42 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) -  38 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 36 மி.மீ
கள்ளந்திரி (மதுரை மாவட்டம்) -  32 மி.மீ
சூரங்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 30 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) -  30 மி.மீ
வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  27 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 26 மி.மீ
இடையபட்டி (மதுரை மாவட்டம்) - 25 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) -  25 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ
திருநெல்வேலி AWS (நெல்லை மாவட்டம்) -  24 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) -  23 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) -  22 மி.மீ
ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  21 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 21 மி.மீ 
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) -  21 மி.மீ
தனியாமங்கலம் (மதுரை மாவட்டம்) - 20 மி.மீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 20 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) -  20 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) -  20 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) -  19 மிமீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) -  18 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) -  16 மி.மீ
கோவில்பட்டி AWS (தூத்துக்குடி மாவட்டம்) -  16 மி.மீ
வேடநத்தம் (தூத்துக்குடி மாவட்டம்) - 15 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) -  15 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 14 மி.மீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
திருபரங்குண்றம் (மதுரை மாவட்டம்)   - 14 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  14 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 13 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) -  13 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) -  12 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) -  12 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 11 மி.மீ 
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 11 மி.மீ 
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 11 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 11 மி.மீ
திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி) 11மிமீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 11 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) -  10 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_weather
#tamilnaduweather.com

10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக