இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 அக்டோபர், 2020

13.10.2020 Deep depression crossed North andhra coast | Today's weather forecast | Last 24 hours rainfall data

0
13-10-2020 நேரம் காலை 10:30 மணி நாம் முன்பு எதிர்பார்த்து இருந்ததை போலவே அந்த #ஆழ்ந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் (#Deep_Depression) வடக்கு ஆந்திராவின் கடலோர பகுதிகளில் #காக்கிநாடா (#Kakinada)   அருகே இன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலான தருணத்தில் கரையை கடந்தது.அது மேலும் மேற்கு - வட மேற்கு திசையில் நிலப்பகுதிகளில் நகர்ந்து சென்று அடுத்த சில மணி நேரங்களில் #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் என்கிற நிலையை அடையலாம் இன்று வடக்கு ஆந்திரம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் கனமழை உண்டு.

தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் தமிழக வட மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 111 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 95 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 76 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 76 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 75 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 67 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 52 மி.மீ
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 46 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 46 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 45 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 45 மி.மீ
பாபநாசம் அணை (நெல்லை மாவட்டம்) - 45 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 44 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 44 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 42 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 42 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 41 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 40 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 39 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 39 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 38 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 37 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 35 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 34 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 32 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 31 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 31 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 29 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 26 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 25 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 24 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 23 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 22 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 21 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
பேச்சிப்பாரை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 20 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 19 மி.மீ
செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) - 18 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 18 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 17 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 15 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 13 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 13 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 13 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 12 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கலவை (ராணிப்பேட்டை மாவட்டம்) - 12 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 11 மி.மீ
அண்ணா பல்கலைகழகம் (சென்னை மாநகர்) - 11 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளுர் மாவட்டம்) - 10 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக