இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

August 23 , 2020 Today's Weather Forecast in Tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry | wind discontinuity

0

23-08-2020 நேரம் காலை 10:30 மணி #தென்மேற்கு_பருவமழை வீரியம் குறைந்து இருப்பதன் காரணமாக மத்திய அடுக்கில் ஏற்பட்டு இருக்கும் #காற்றின்_திசை மாறுபாட்டின் தாக்கத்தால் நேற்றும் மாலை , இரவு மற்றும் இன்றைய அதிகாலை நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவானது.இன்றும் அடுத்து 24 மணி நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழகத்தில் நேற்றைய சூழல்களே தொடரும்.அடுத்து 24 மணி நேரத்தில் நேற்றைக்கு மழையை எதிர்பார்த்து மழை பதிவாக சில பகுதிகளிலும் இன்று மழை பதிவாகும் என நம்பலாம்.இது தொடர்பாக பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
ஏற்காடு (சேலம் மாவட்டம்) -  84 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) -  70 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 68 மி.மீ
கொடைக்கானல் படகுக்குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) -  68 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 60 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 58 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) -  58 மி.மீ
வத்தலக்குண்டு (திண்டுக்கல் மாவட்டம்) -  51 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 45 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) -  45 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 44 மி.மீ
சாத்தையாறு அணை (மதுரை மாவட்டம்) -  39 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 38 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 38 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) -  36 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) -  34 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  32 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 30 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) -  29 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) -  28 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 28 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) -  27 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 26 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 26 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 26 மி.மீ
எருமப்பட்டி (நாமக்கல் மாவட்டம்) -  25 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 24 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) -  23 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) -  22 மி.மீ
கள்ளன்றி (மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) -  21 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 20 மி.மீ
தென்பறநாடு(திருச்சி மாவட்டம்) - 19 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 17 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  16 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) -  16 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) -  15 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 15 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) -  15 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) -  15 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) -  14 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
போடிநாயக்கனூர் ARG (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
மதுரை (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) -  14 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) -  13 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  12 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 12 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  12 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) -  12 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 11மி.மீ
சங்கிரிதுர்க் (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
சோளிங்கர் (ராணிபேட்டை மாவட்டம்) -  10 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) -  10 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) -  9 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 5 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
ஆற்காடு (ராணிபேட்டை மாவட்டம்) - 5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக