14-08-2020 நேரம் பிற்பகல் 3:10 மணி #பெரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 62.2 அடியாகவும் மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3499 கன அடியாக உள்ளது அதேபோல #ஆழியாறு அணையின் நீர்மட்டம் 106.7 அடியாக உயர்ந்துள்ளது மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருக்கிறது அதேபோல் #திருப்பூர் மாவட்டம் #திருமூர்த்தி_அணை யின் நீர்மட்டம் 30.54 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 803 கன அடியாகவும் #அமராவதி_அணை யின் நீர்மட்டம் 85.96 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 843 கனா அடியாகவும் இருக்கிறது அடுத்த 24 மணி நேர வானிலையை பொறுத்தவரையில் நேற்றைய.சூழல்களே இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தொடரும்.இது தொடர்பாக பிற்பகலில் குரல் பதிவும் செய்திருக்கிறேன் - https://youtu.be/TXa5yJr9MS0
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 67 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 8 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 7 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 6 மி.மீ
சோழவரம் (திருவள்ளுர் மாவட்டம்) - 5 மி.மீ
பொண்ணை அணை ( வேலூர் மாவட்டம்) - 5 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 4 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 4 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளுர் மாவட்டம்) - 4 மி.மீ
கிளன் மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
சோலிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 4 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
திருவள்ளுர் (திருவள்ளுர் மாவட்டம்) - 3 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளுர் மாவட்டம்) - 3 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 3 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 3 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 2 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 2 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 1 மி.மீ
புளிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 1 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com