இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 ஆகஸ்ட், 2020

August 1 , 2020 Today's weather forecast in tamil | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0
01-08-2020 நேரம் காலை 11:00 மணி கடந்த 24 மணி நேரத்தில் #திருவள்ளுர் மாவட்டம் #தாமரைப்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 103 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது மேலும் நேற்றைய இரவு நேர பதிவில் மழை வாய்ப்புகளில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல #சென்னை மாநகரின் சில இடங்களிலும் அதன் வடக்கு புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது. இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் #காரைக்கால் மாவட்டம் #காரைக்கால் நகர் பகுதியில் கிட்டத்தட்ட 35 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
தாமரைப்பாக்கம்(திருவள்ளூர் மாவட்டம்) -  103 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) -  94 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) -  81 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 80 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 80 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 65 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) -  64 மி.மீ
துவாக்குடி  (திருச்சி மாவட்டம்) - 63 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 63 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) -  62 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 60 மி.மீ
அயனாவரம்  (சென்னை மாநகர்) - 58 மி.மீ
சின்கோனா(கோவை மாவட்டம்) - 52 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) - 51மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 48 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) -  46 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) -  45 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 45 மி.மீ
வாத்தலை அணை (திருச்சி மாவட்டம்) -  44 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 44 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 44 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 43 மி.மீ
கீழப்பலவூர் (அரியலூர் மாவட்டம்) - 43 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 43 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 42 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 41 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 40 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) -  39 மி.மீ
உடையளிப்பட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) - 39 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 39 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 39 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 38 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 38 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 38 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 38 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 37 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) -  37 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 35 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்)  - 35 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 35 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 34 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 34 மி.மீ
புள்ளம்பாடி(திருச்சி மாவட்டம்) - 34 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) -  33 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) -  33 மி.மீ
கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்) -  33 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 32 மி.மீ
வடகுத்து (கடலூர் மாவட்டம்) - 32 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) -  32 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) -  32 மி.மீ
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 30 மி.மீ 
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) -  30 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 29 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  29 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 29 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 28 மி.மீ
ஆடுதுறை (தஞ்சை மாவட்டம்) -  28 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 27 மி.மீ
பொல்லாந்துறை(கடலூர் மாவட்டம்) - 27 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 27 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) -  27 மி.மீ
உதகை கிழக்கு (நீலகிரி மாவட்டம்) -  27 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 26 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 26 மி.மீ கொத்தவச்சேரி(கடலூர் மாவட்டம்) - 26 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 26 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) -  25 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 25 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 24 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) - 24 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 24 மி.மீ
பொன்மலை (திருச்சி மாவட்டம்) -  23 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 22 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ 
திருவிடைமருதூர் (தஞ்சை மாவட்டம்) -  22 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 22 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  22 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 21மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 20 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 20 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 19 மி.மீ
குப்பநத்தம்(கடலூர் மாவட்டம்) - 19 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 18 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
கீழச்செருவை (கடலூர் மாவட்டம்) -   18 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 18 மி.மீ
வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம்) -  18 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 17 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 17 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
விருதுநகர்(விருதுநகர் மாவட்டம்) - 17 மி.மீ
நவலூர்கோட்டுபட்டு (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) -  16 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) -  16 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
கரம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 15 மி.மீ
மயிலம்பட்டி(கரூர் மாவட்டம்) - 15 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) -  15 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 14 மி.மீ
முகையூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
களையன்நல்லூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) -  14 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 13 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) - 13 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) -  13 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) -  13 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 12 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்)  - 12 மி.மீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) -  12 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) -  12 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  12 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 11 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) -  11 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
கேதர்(விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
திருவையாறு (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) -  10 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 9 மி.மீ
எண்ணூர் AWS (சென்னை மாநகர்) -  9 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 8 மி.மீ
திருப்பூண்டி(நாகை மாவட்டம்) - 8 மி.மீ சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) -  8 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
திருப்பூர் (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ
வேளாங்கண்ணி (நாகப்பட்டினம் மாவட்டம்) - 8 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
தொழுதூர்(கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை(சென்னை மாநகர்) - 7 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 7 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 7 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 6 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) -  6 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) -  6 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 6 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 6 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , புரசைவாக்கம் (சென்னை மாநகர்) - 6 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
அரசூர் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
சிறுக்குடி(திருச்சி மாவட்டம்)  - 5 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 5 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
புலிவலம்(திருச்சி மாவட்டம்) -  5 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) -  5 மி.மீ


5 மி.மீ மற்றும் அதறக்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக