இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 ஜூலை, 2020

July 31 , 2020 Today's Weather Forecast in tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and puducherry | villupuram - 63 MM

0
31-07-2020 நேரம் காலை 9:50 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்த பகுதிகளில் எல்லாம் சிறப்பான மழை பதிவாகி இருக்கிறது அதிகபட்சமாக #ராணிப்பேட்டை மாவட்டம் #காவிரிப்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 72 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது #விழுப்புரம் நகர பகுதிகளிலும் கிட்டத்தட்ட 63 மி.மீ அளவு மழை பதிவாகியிருப்பதை அறிய முடிகிறது.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் நேற்றுடன் ஒப்பிடுகையில் மேலும் பரவலான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.நேற்று ஆவலுடன் காத்திருந்து மழை பதிவாகாத சில இடங்களிலும் இன்று அடுத்த.24 மணி நேரத்தில் மழை பதிவாகும் என நம்பலாம் தென் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக சாதகமான சூழல்கள் நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான குரல் பதிவை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
காவிரிப்பாக்கம் (ராணிபேட்டை மாவட்டம்) -  72 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 66 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) -  63 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) -  55 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  47 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) -  46 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  36 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) -  35 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) -  35 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 33 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 31 மி.மீ
ஆதியூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  31 மி.மீ
கீழப்பலூர் (அரியலூர் மாவட்டம்) - 30 மி.மீ
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 29 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  29 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) -  27 மி.மீ
தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  25 மி.மீ
வடபுதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 25 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) -  25 மி.மீ
களையநல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  24 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) -  21 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 20 மி.மீ
செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 19 மி.மீ
விருகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  18 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) -  18 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 16 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 16 மி.மீ
உளுந்தூர்ப்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
கீழ்ப்பாடி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ 
மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 11 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) -  11 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
கதண்டுபட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 10 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  10 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 9 மி.மீ
வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்) -  9 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
வலவனூர்(விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 7 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 7 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 7 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 7 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) -  7 மி.மீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு மாவட்டம்) -  6 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) -  6 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) -  6 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 6 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
தேவாவா (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
வி.களத்தூர்(பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) -  5 மி.மீ


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக