24.10.2021 காலை 11:30 மணி நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்தது போல 25.10.2021 ஆகிய நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு திசை காற்றின் வாயிலாக மழை பதிவாக தொடங்கும்.நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிப்பிப்புகள் வெளியாகலாம்.
👉தற்சமயம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சுழற்சி நிலவி வருகிறது இது நாம் எதிர்பார்த்து இருந்த ஒன்று தான்.அது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு நோக்கி நகர்ந்து 26.10.2021 அல்லது 27.10.2021 ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடலை அடையலாம்.
👉கடலோர மாவட்டங்களில் இந்த மாத இறுதியில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு.Windy ஆப் பயன்படுத்திக்கொண்டு இதைப்போன்ற காலத்தில் மழையின் தீவிர தன்மையை கணிக்க முயற்சிக்காதீர் அது எதிர்மறையான விளைவுகளை தான் ஏற்படுத்தும்.
👉வடகிழக்கு பருவக்காக்கற்றின் வாயிலாக கிடைக்க இருக்கும் மழையை அடுத்த 2 நாட்களில் மண்வாசனையுடன் கடலோர மாவட்ட நண்பர்கள் அனுபவிக்க தயாராகுங்கள்.
👉இந்த மாத இறுதியில் தீவிரமடைய இருக்கும் முதல் சுற்று பருவமழையில் கடலோர மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும்.
👉இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் குறுகிய இடைவெளியில் அதிக மழை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.ஆகையால் தாழ்வான பகுதிகளின் சாலைகளில் நீர் தேங்கி நிற்பதும் சில இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுப்பதும் இயல்பு தான்.
👉வடகிழக்கு பருவமழை தொடர்பான என்னுடைய கணிப்புகளை காண - http://www.tamilnaduweather.com/2021/10/Northeastmonsoon2021-analysis-by-puducherryweatherman.html
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் உட் பகுதிகளில் இடியுடன் கூடிய வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு விரிவான அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
தமிழகத்தில் கடந்த (24\10/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«
ஏற்காடு (சேலம்) 100மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்) 86மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 81மிமீ
பெரியார் (தேனி) 71.4மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 69மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 67மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை),செருமுல்லி (நீலகிரி) 58மிமீ
அமராவதி அணை (திருப்பூர்) 57மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்) 55.2மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 53மிமீ
தாராபுரம் (திருப்பூர்) 52மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 51.8மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 48.7மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 46மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 45மிமீ
இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 44.6மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை) 43மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 41மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சூலூர் (கோயம்புத்தூர்) 40மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 37.5மிமீ
பாடலூர் (பெரம்பலூர்), சங்கரிதுர்க் (சேலம்), பழனி (திண்டுக்கல்),ஜீ பஜார் (நீலகிரி) 37மிமீ
TNAU CRIஏதாபூர் (சேலம்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 36மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 35மிமீ
கூடலூர் (தேனி) 34.6மிமீ
இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 34மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 30மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 29மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு) 27மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 26மிமீ
நாமக்கல் (நாமக்கல்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்),நடுவட்டம் (நீலகிரி) 25மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்),கிண்ணகோரை (நீலகிரி) 24மிமீ
வத்ராப் (விருதுநகர்) 23.8மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை) 23மிமீ
கோவிலாங்குளம் (தூத்துக்குடி) 22.1மிமீ
எடப்பாடி (சேலம்) 22மிமீ
செங்குன்றம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை) 21மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்) 19மிமீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 18.5மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 18.4மிமீ
ஓமலூர் (சேலம்) 18மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 17.2மிமீ
காரைக்கால் (புதுச்சேரி) 16.8மிமீ
தேக்கடி (தேனி) 16.4மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), சிவகாசி (விருதுநகர்) 16மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 15.6மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 15.2மிமீ
விரபாண்டி (தேனி),கிடேய் (நீலகிரி) 15மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 14.8மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 14.6மிமீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி),மே
மாத்தூர் (கடலூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 14மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 13.2மிமீ
மன்னார்குடி (திருவாரூர்),தேவாலா (நீலகிரி) 13மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 12.8மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 12.2மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்), குண்டடம் (திருப்பூர்), உத்தமபாளையம் (தேனி), இராஜபாளையம் (விருதுநகர்) 12மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 11.4மிமீ
பென்னாகரம் (தர்மபுரி) 11மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 10.6மிமீ
பவானி (ஈரோடு) 10.4மிமீ
கோவில்பட்டி (திருச்சி),தலைஞாயிறு (நாகப்பட்டினம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 10.2மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), செய்யாறு (திருவண்ணாமலை),தளி (கிருஷ்ணகிரி),சூரங்குடி (தூத்துக்குடி),கிளன்மோர்கன் (கோயம்புத்தூர்), புவனகிரி (கடலூர்), சோத்துப்பாறை அணை (தேனி), சத்தியமங்கலம் (ஈரோடு) 10மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),பார்வுட் (நீலகிரி) 9மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 8.7மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 8.6மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 8.4மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 8.2மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்), திருச்செங்கோடு (நாமக்கல் 8மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 7.4மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 7.2மிமீ
பாலமோர்குளம் (இராமநாதபுரம்),கொரட்டூர் (திருவள்ளூர்), சாத்தூர் (விருதுநகர்),புலிவலம் (திருச்சி) 7மிமீ
அரவக்குறிச்சி (கரூர்) 6.4மிமீ
சோழவரம் (திருவள்ளூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை),வாழிநோக்கம் (இராமநாதபுரம்), மடத்துக்குளம் (திருப்பூர்), துறையூர் (திருச்சி), லால்பேட்டை (கடலூர்), கொடிவேரி அணை (ஈரோடு) 6மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 5.9மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்),திருபூண்டி (நாகப்பட்டினம்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 5.2மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு),குடுமியான்மலை (புதுக்கோட்டை),நீமோர் (விழுப்புரம்),சிறுக்குடி (திருச்சி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), திருச்சி TOWN (திருச்சி), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 5மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 4.9மிமீ
நாங்குநேரி (திருநெல்வேலி) 4.5மிமீ
கரையூர் (புதுக்கோட்டை) 4.4மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 4.2மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு),தனிஷ்பேட் (சேலம்),தாளாவாடி (ஈரோடு), மாயனூர் (கரூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), கடலாடி (இராமநாதபுரம்), வேடசந்தூர் (திண்டுக்கல்) 4மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 3.8மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 3.2மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 3.1மிமீ
அம்மூர் (இராணிப்பேட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சிவகிரி (தென்காசி), அப்பர் பவானி (நீலகிரி), சிதம்பரம் (கடலூர்), RSCL-3 வல்லம் (விழுப்புரம்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை), வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 2.4மிமீ
ராசிபுரம் (நாமக்கல்),பிளவுக்கல் அணை (விருதுநகர்) 2.2மிமீ
சமயபுரம் (திருச்சி),தன்றம்பட்டு (திருவண்ணாமலை), காயல்பட்டினம் (தூத்துக்குடி), பரமக்குடி (இராமநாதபுரம்), கல்லட்டி (நீலகிரி), ஈரோடு (ஈரோடு),கொப்பம்பட்டி (திருச்சி), மோகனூர் (நாமக்கல்) 2மிமீ
அரியலூர் (அரியலூர்), சேலம் (சேலம்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 1.6மிமீ
காரியாபட்டி (விருதுநகர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 1.4மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 1.2மிமீ
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி),பொன்னமராவதி (புதுக்கோட்டை), பெரியகுளம் (தேனி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), பவானிசாகர் அணை (ஈரோடு), ஆத்தூர் (சேலம்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன்' #இமானுவேல்
#emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com
அருமை சகோ....����������������
பதிலளிநீக்கு